Home Tags சென்னை வெள்ளம்

Tag: சென்னை வெள்ளம்

தமிழக வெள்ளம்: மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகள் நிதி திரட்டத் தொடங்கின!

கோலாலம்பூர் – தமிழகத்தில் உள்ள தங்களின் சகோதர இனத்தினர் மழை-வெள்ளத்தால் அனுபவித்து வரும் துன்பங்களில் பங்கு பெற்று உதவி புரிவதற்காக நிதி திரட்டும் பணிகளில், மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. மலேசியாவில்...

சென்னையை விட்டு பின்வாங்குமோ பன்னாட்டு நிறுவனங்கள்?

சென்னை - சிங்கார நகரமாக மட்டுமே காட்சி அளித்து வந்த சென்னையின் மறுபக்கம், கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட வெள்ளம் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து ரீதியிலான கட்டமைப்புகளும்...

சென்னை வெள்ளம்: காலை இறுதி நிலவரம்!

சென்னை - படிப்படியாக சென்னையைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை 11.00 மணி வரையிலான (மலேசிய நேரம்) இறுதி நிலவரச் செய்திகள் - சில வரிகளில்! இன்று முதல் சென்னை...

சென்னை வெள்ளம்: இன்று மாலை இறுதி நிலவரம்!

சென்னை - தமிழகத் தலைநகரின் வெள்ள நிலவரம் குறித்து இன்று மாலை 6.30 (மலேசிய நேரம்) வரையிலான இறுதி நேரத் தகவல்கள் - சில வரிச் செய்திகளாக! சென்னை மக்களுக்கு ஒட்டு மொத்தமாக தடுப்பூசிகள்...

நிவாரணப் பொருட்களிலுமா ‘அம்மா ஸ்டிக்கர்’? – மக்கள் கொந்தளிப்பு!

சென்னை - சென்னை வெள்ளம் பலத்த சேதங்களை ஏற்படுத்தினாலும், மக்களிடையே ஜாதி, மத பேதங்களில் இன்றி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பியிருக்கிறது. மீட்புக் குழுவினரும், இராணுவமும் களத்தில் இறங்கி விட்டாலும் கூட,...

சென்னை வெள்ளம் – சனிக்கிழமை காலை இறுதி நிலவரம்!

சென்னை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை நகரில், இந்தப் பேரிடர் தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி (மலேசிய நேரம்) வரையிலான இறுதி நிலவரச் செய்திகள் - சில வரிகளில்! இன்று முதல் நான்கு நாட்களுக்கு...

சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் நஜிப் ஆறுதல்!

கோலாலம்பூர் - வெள்ளத்தால் அவதியுறும் சென்னை மக்களுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு ஆறுதலும் கூறியுள்ளார். நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் சென்னை வெள்ளப்...

அடுக்குமாடியில் சிக்கிக் கொண்டு உதவி கேட்டு கெஞ்சுகிறார் நடிகர் விக்னேஷ்!

சென்னை - சென்னை மழை ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரையும் பாடாய் படுத்தி வருகின்றது. இதில் நடிகர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா? நேற்று நடிகர் ராஜ்கிரணை கிட்டத்தட்ட கழுத்தளவு வெள்ளத்தில் இருந்து மீட்டெடுத்தனர் இராணுவத்தினர். இன்று...

சென்னை பேரிடர்: இலவச சேவையை அறிவித்தது ஸ்கைப்!

சென்னை - சென்னையில் மழை வெள்ளம் படிப்படியாக குறைந்து கொண்டு வரும் நிலையில், மக்களை மீட்பதும், தொடர்பு கொள்வதும் பெரும் சிரமமாக உள்ளது. பிஎஸ்என்எல் மட்டுமே இலவச சேவையை தொடங்கி உள்ள நிலையில்,...

சென்னையை காப்பாற்ற நாங்கள் தயார் – அமெரிக்கா ஆதரவுக் கரம்!

வாஷிங்டன் - சென்னை, வெள்ளப் பேரிடரில் சிக்கி உள்ள நிலையில், தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர்(படம்) வெளியிட்டுள்ள...