Home Tags சென்னை வெள்ளம்

Tag: சென்னை வெள்ளம்

10,000 நிரந்தர வீடுகள், தலா 5,000 ரூபாய் நிவாரண நிதி – முதல்வர் அறிவிப்பு!

சென்னை - சென்னை பேரிடரில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த 10,000 குடும்பங்களுக்கு நிரந்தர...

சென்னைவாசிகளே பாஸ்போர்ட் பற்றிய கவலையைவிடுங்கள் – சுஷ்மா புதிய அறிவிப்பு!

சென்னை - சென்னைவாசிகள் வெள்ளப் பேரிடரில் சிக்கி பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். உயிர்கள், உடமைகள் என பலவும் வெள்ள நீரில் நாசமாகி உள்ள நிலையில், அடுத்த என்ன செய்வது என்கிற அவர்களின்...

“அரசு ஓரளவிற்கு தற்போது பாதிக்கப்பட்டவர்களை திருப்திபடுத்துகிறது” – கருணாநிதி

சென்னை - ''தமிழக அரசு சார்பில் மீட்புப் பணிகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதா? என்பது குறித்து, இந்த நேரத்தில் நான், அரசை குறை கூற விரும்பவில்லை,'' என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி நேற்று...

இன்று முதல் சென்னை விமான நிலையத்தின் சேவை மீண்டும் தொடங்குகிறது!

சென்னை - சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று காலை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, விமான நிலையத்தின்...

சென்னை வெள்ள நிலவரம்: இன்று காலை வரையிலான செய்திகள்!

சென்னை: மீண்டும் நேற்று மழை பெய்யத் தொடங்கி சென்னை மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை 9.00 மணி (மலேசிய நேரம்) வரையிலான தமிழகம் மற்றும் சென்னை மாநகர...

பெட்ரோல் தட்டுப்பாடு – இந்தியன் ஆயில் அதிரடி நடவடிக்கை!

சென்னை - சென்னை வெள்ளம் காரணமாக 466 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள இந்தியன் ஆயில்...

மழை வெள்ளத்தை வைத்தும் அரசியல் – என்ன தான் வேண்டும் அரசியல்வாதிகளுக்கு!

சென்னை - தமிழக மக்களை மழை ஒருபுறம் தொடர்ந்து பெய்து விரக்தி அடைய வைத்தால், மறுபுறம் அரசியல்வாதிகள் இது தான் சமயம் என்று மலிவு அரசியல் செய்து, மக்களை வெறுப்பின் உச்சத்திற்கு ஆட்படுத்துகின்றனர்....

“நகரமே மூழ்குமாம், சித்தர் சொல்லிட்டாராம்” – வாட்சாப் சிரிப்புக்கு ரமணன் பதில்!

சென்னை - "சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும், சென்னை நகரமே மூழ்கும் அளவுக்கு தொடர் மழை பெய்யும், ஜோதிடம் பொய்க்காது. சித்தர் சொல்லிவிட்டார். பல்வேறு ஆதாரமான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன" என சமீபத்தில்...

தமிழகத்திற்கு சிங்கப்பூர் 75,000 டாலர்கள் நிதியுதவி!

சிங்கப்பூர் - தமிழகத்தின் தலைநகரான சென்னை, வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிங்கப்பூர் அரசு தெற்காசிய வெள்ள நிவாரண நிதியில் இருந்து 75,000 அமெரிக்க டாலர்களை தமிழகத்திற்கு அளிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்திற்கு...

எங்கே போனது மதம் – சென்னை எங்கும் மனிதம் தான்! (படங்களின் தொகுப்பு)

சென்னை - கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மத சகிப்புத் தன்மையின்மை குறித்து இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. அந்த சர்ச்சைகளுக்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. இந்நிலையில், வானத்தில் இருந்து கொட்டித்...