Tag: சென்னை வெள்ளம்
நிவாரண பொருட்களுடன் சென்ற வாகனம் மக்களால் சூறையாடப்பட்ட காட்சி!
கடலூர் - தமிழகத்தில் வெள்ளப் பேரிடர், சென்னை மட்டுமல்லாது கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட சில பகுதிகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு மட்டுமல்லாது பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் நிவாரணப் பொருட்கள்...
இந்து தம்பதியருக்கு பிறந்த குழந்தையின் பெயர் யூனுஸ் – சென்னை வெள்ளம் தந்த மத...
சென்னை - சென்னை வெள்ளத்தால் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும், நடந்த, நடக்கின்ற சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் அனைத்தையும் தாங்குகின்ற மன தைரியத்தை மக்களுக்கு கொடுக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
சென்னை ஊரப்பாக்கம் பகுதியில்...
சென்னை பேரிடர்: ஆபத்தின் உச்சத்தில் கர்ப்பிணியை மீட்ட ஹெலிகாப்டர்! (காணொளி)
சென்னை - சென்னை கிண்டி பகுதி மழை வெள்ளத்தால் தனித்தீவாக்கப்பட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை, வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காணொளி தற்போது இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. மிகவும்...
தமிழக வெள்ளம்: இன்று காலை இறுதி நிலவரச் செய்திகள்!
சென்னை: இன்று புதன்கிழமை காலை 9.00 மணி வரையிலான தமிழக வெள்ளம் குறித்த இறுதி நிலவரச் செய்திகள் - சில வரிகளில்!
தற்போது சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
அரையாண்டு...
சென்னை வெள்ளம்: மகாராஷ்டிரா பாலியல் தொழிலாளிகள் 1 லட்சம் நிதி!
சென்னை - சென்னை வெள்ள சேதத்திற்கு நிவாரண நிதியளிக்க முடிவு செய்த, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு, காசு சேர்த்து சுமார் 1...
சென்னை வெள்ளம்: மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண நிதி!
கோலாலம்பூர் - கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, நிவாரண நிதியாக மலேசியா, 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4.2 மில்லியன் ரிங்கிட்) வழங்கவுள்ளதாக...
தமிழக வெள்ளம் : இன்று காலை வரையிலான இறுதி நிலவரங்கள்!
சென்னை - இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி வரையிலான தமிழகம் மற்றும் சென்னை பகுதிகளில் வெள்ளம் நிலவரம் குறித்த தகவல்கள் - சில வரிகளில்!
வெள்ளத்தால் பாதிப்படைந்த சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளுக்கு...
தமிழகத்திற்கு 25 கோடி நிவாரண நிதி – உபி முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு!
லக்னோ - தமிழக வெள்ள நிவாரண நிதியாக 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்திற்கு, கர்நாடகா, பீகார், ஒடிஷா மாநிலங்கள் தலா...
தன்னார்வலர்களிடமிருந்து நிவாரண பொருட்களை பிடுங்கும் இவர்கள் யார்? (காணொளி)
சென்னை - சென்னை, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு சாராத பல்வேறு தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சில பகுதிகளில் அதிமுக கட்சியினர் என்ற பெயரில் பலர் பொருட்களை பிடிங்கிக் ...
பிரபல எழுத்தாளரின் ஈமச்சடங்கு உணர்த்தும் சென்னையின் அவலநிலை!
சென்னை - வரலாற்று நாவல் படைப்பாளரும், அமுதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் மரணமும், அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது உடலுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்கிற்காக சந்தித்த துயரமும் சென்னை மக்களின்...