Home Featured தமிழ் நாடு தமிழகத்திற்கு 25 கோடி நிவாரண நிதி – உபி முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு தமிழகத்திற்கு 25 கோடி நிவாரண நிதி – உபி முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு! December 7, 2015 531 0 SHARE Facebook Twitter Ad லக்னோ – தமிழக வெள்ள நிவாரண நிதியாக 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்திற்கு, கர்நாடகா, பீகார், ஒடிஷா மாநிலங்கள் தலா 5 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.