Home Photo News எங்கே போனது மதம் – சென்னை எங்கும் மனிதம் தான்! (படங்களின் தொகுப்பு)

எங்கே போனது மதம் – சென்னை எங்கும் மனிதம் தான்! (படங்களின் தொகுப்பு)

1056
0
SHARE
Ad

சென்னை – கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மத சகிப்புத் தன்மையின்மை குறித்து இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. அந்த சர்ச்சைகளுக்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. இந்நிலையில், வானத்தில் இருந்து கொட்டித் தீர்த்த மழை, எண்ணற்ற இடையூறுகளை ஏற்படுத்தினாலும், மதவெறியை சுக்கு நூறாக உடைத்துத் தீர்த்துவிட்டது.

இங்கு நாம் பார்க்கும் புகைப்படங்கள் அனைத்துமே இதற்கு சாட்சி. இங்கு நம் கண்களுக்கு, இம்மி அளவும் இந்துத்துவாவும், எந்த இஸ்லாமியமும், எந்த கிறித்துவமும் தெரியவில்லை. உடமைகள் இழந்தாலும், எண்ணற்ற உயிர்கள் இழந்தாலும் மனிதம் மிஞ்சி இருக்கிறது.

manidham

#TamilSchoolmychoice

manidham10

manidham8

manidham3

manidham1

manidham4

manidham9

manidham5

manidham12

– சுரேஷ்