இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், “இந்த தகவலில் உண்மை இல்லை. நாளை வரை பெரும்பாலான இடக்களில் மழை பெய்யும். 8-ம் தேதிக்கு பின் மழை படிப்படியாக குறையும். அதனால் கனமழை, நகரம் மூழ்கும் என்று வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
Comments