Home Featured தமிழ் நாடு வெள்ளத்திற்கு நடிகர்களும் தப்பவில்லை – ராஜ்கிரணை போராடி மீட்டனர்!

வெள்ளத்திற்கு நடிகர்களும் தப்பவில்லை – ராஜ்கிரணை போராடி மீட்டனர்!

537
0
SHARE
Ad

lakshmiசென்னை – சென்னை வெள்ளத்தில் சாதாரண பொது மக்கள் மட்டுமல்லாது நடிகர்களும் சிக்கி போராடி மீட்கப்பட்டனர். பழம்பெரும் நடிகை லட்சுமியை(படம்) வெள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களே மீட்டு வந்த நிலையில், நடிகர் ராஜ்கிரணை பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி மீட்டுள்ள காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/watch?v=4RMrHx8e1ng