Home Featured தமிழ் நாடு சென்னை பேரிடர்: மீட்புப் பணியில் 100 சடலங்கள் மீட்கப்பட்டனவா?

சென்னை பேரிடர்: மீட்புப் பணியில் 100 சடலங்கள் மீட்கப்பட்டனவா?

559
0
SHARE
Ad

CVLSkUKWEAA7S9nசென்னை –  சமீபத்தில் பெய்த பேய் மழையில் சென்னை, காஞ்சிவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பிட்ட அந்த பகுதிகளின் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடிந்து வரும் நிலையில், இராணுவமும், பேரிடர் மீட்புக் குழுவும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மீட்புப் பணிகளின் போது சென்னை, காஞ்சிவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 100 சடலங்கள் மீட்கப்பட்டன என்ற செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாக வில்லை.