Home Featured தமிழ் நாடு சென்னை பேரிடர்: செயற்கை சுவாசம் கிடைக்காமல் 14 நோயாளிகள் பலியான பரிதாபம்!

சென்னை பேரிடர்: செயற்கை சுவாசம் கிடைக்காமல் 14 நோயாளிகள் பலியான பரிதாபம்!

651
0
SHARE
Ad

chennai-759bodyநந்தம்பாக்கம் – சென்னை அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் நந்தம்பாக்கம் பகுதியில் இருக்கும் மியாட் மருத்துவமனையை மூழ்கடித்தது. இதன் காரணமாக மின்சாரவசதி, மின்னாக்கி (ஜெனரேட்டர்) போன்றவற்றை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் செயற்கை சுவாசம் அளிக்க முடியாத காரணத்தால், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 நோயாளிகள் பலியானது தெரிய வந்துள்ளது.