Tag: செல்லியல்
செல்லியல் ஊடகத்தின் இயக்கம் நிறைவு பெறுகிறது
செல்லியல் இணைய ஊடகம் 2012 டிசம்பர் 12ஆம் நாள் தொடங்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்தது. மலேசியாவில் திறன்கருவிகளில் தமிழ் செய்திகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் குறுஞ்செயலி (Mobile App) என்ற...
செல்லியல் குழுமத்தின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்
இயேசுமகான் அவதரித்த நன்னாளாம் கிறிஸ்துமஸ் தினத்தைக் குதூகலமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்தியக் கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
செல்லியல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 20) உலகம் எங்கும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் தீபாவளி நல்வாழ்த்துக்களைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.
தீபாவளித் திருநாளை அனைவரும் குடும்பத்தினருடன், உறவினர்களுடனும்,...
செல்லியலின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 14) பிறக்கும் விசுவாவசு சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழும் அனைத்து செல்லியல் வாசகர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த, இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
செல்லியல் குழுமத்தின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்
புனித ரம்லான் மாதம் முழுவதும் உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபட்டு அதன் நிறைவாக இன்று திங்கட்கிழமை மார்ச் 31-ஆம் நோன்புப் பெருநாளை குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் இனிதே கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும்...
செல்லியல் குழுமத்தின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
தை முதல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரியத் திருநாளாம் பொங்கல் திருநாளில் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
செல்லியல் குழுமத்தின் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டு தினமும் நம் வாழ்க்கையில் இன்னொரு நாள் மட்டுமே, என்றாலும், ஆண்டின் அந்த முதல் நாள் நமக்கு வாரி வழங்குகின்ற நம்பிக்கை எண்ணங்கள் அளவிட முடியாதவை.
புத்தாண்டு தின சூழல் நமக்குள்...
செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்
வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு - இவற்றுக்கு நடுவிலும் தீபாவளி என்றாலே குடும்பத்தினருடன் குதூகலத்துடன், கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஒரு திருநாள்தான்.
உண்மையோ பொய்யோ, புராணக் கதையாக இருந்தாலும் -...
செல்லியலின் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இன்று கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மலர்கின்ற சித்திரைப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் இன்பத்தையும் ஏற்றத்தையும் கொண்டுவர எங்களின் நல்வாழ்த்துகள்.
செல்லியலின் பொங்கல் நல்வாழ்த்துகள்
தை மாதம் பிறந்திருக்கும் இந்நன்னாளில்
பொங்கல் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.











