Home Tags சோதிநாதன்

Tag: சோதிநாதன்

ம.இ.கா தேர்தல்: சோதிநாதன் மீண்டும் உதவித் தலைவருக்குப் போட்டி!

கோலாலம்பூர், நவ 5 - இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக முன்னாள் ம.இ.கா உதவித் தலைவரான டத்தோ எஸ்.சோதிநாதன்...

துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட தயாராகின்றார் சோதிநாதன்?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 15 – நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ம.இ.கா கட்சித் தேர்தல்களில் நடப்பு...

தெலுக் கெமாங்கில் மஇகாவுக்கு கடும் எதிர்ப்பு!

போர்டிக்சன், ஏப்ரல் 17- தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதிக்கு டத்தோ எஸ்.சோதிநாதன் இல்லை என்ற செய்தி, தீ போல்  பரவிய வேளையில் புக்கிட் பெலாண்டோக் சுவா சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி அலுவலகம்...

தெலுக் கெமாங் தொகுதியில் வி.எஸ்.மோகன் போட்டி? சோதிநாதன் நிலை கேள்விக்குறி

ஏப்ரல் 5 - நீண்டகாலமாக தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற கேள்விக்கு இப்போது டத்தோ வி.எஸ்.மோகன் என்ற பதில் கிடைத்துள்ளது. தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் வி.எஸ்.மோகன் போட்டியிடவுள்ளார் என்றால்...

முருகேசன்-சோதிநாதன் மோதலால் தெலுக் கெமாங் தொகுதியை ம.இ.கா மீண்டும் இழக்குமா?

பிப்ரவரி 26 – கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.கா தோல்வி கண்ட நாடாளுமன்ற  தொகுதிகளில் ஒன்று போர்ட்டிக்சன் கடற்கரை நகரை உள்ளடக்கிய தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதி. நீண்ட காலமாக மஇகாவின் வசம் இருந்து...