Home Tags ஜசெக

Tag: ஜசெக

மாமன்னர் உத்தரவு : தீவிரவாதக் கருத்துகளை நிறுத்துங்கள்!

கோலாலம்பூர் : அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் தீவிரவாதக் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டுமென மாமன்னர் சுல்தான் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான்,...

கோலகுபுபாரு இடைத் தேர்தல்: பரிசீலிக்கப்படும் வேட்பாளர்கள்!

கோலகுபுபாரு : மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில், பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் ஜசெக மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர் யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்...

கோலகுபு பாரு, பக்காத்தான் வேட்பாளர் ஏப்ரல் 7-ஆம் தேதி முடிவு!

கோலகுபுபாரு : ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி முடிவு செய்யும் எனத்...

கோலகுபு பாரு (சிலாங்கூர்) சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்!

கோலகுபுபாரு : சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (படம்) இன்று வியாழக்கிழமை (21 மார்ச்) காலமானார். அவர் புற்று நோய் பாதிப்பால்...

செனட்டர் லிங்கேஸ்வரன், சுகாதாரப் பாதுகாப்பு குறித்து மணிலாவில் உரை

மணிலா : நேற்று சனிக்கிழமை (25 நவம்பர்), பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற , 31வது ஆசிய-பசிபிக் நாடாளுமன்றங்களுக்கான உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கான ஆசிய-பசிபிக் வட்டார ஒத்துழைப்பு மாநாட்டில் செனட்டர் டாக்டர் அ.லிங்கேஸ்வரன்...

பினாங்கு ஜசெக : துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ துணைத் தலைவராக நியமனம்

ஜார்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ பினாங்கு ஜசெகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அந்தப் பதவியை முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர்...

பினாங்கு : சுந்தரராஜூ, வீட்டு வசதி, சுற்றுச் சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர்

ஜோர்ஜ் டவுன் : பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து எதிர்பார்த்தபடியே ஜசெக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் ஜக்டீப் சிங் டியோ துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். கடந்த 3...

பினாங்கு : ஜக்டிப் சிங் டியோ துணை முதலமைச்சர் – சுந்தரராஜூ ஆட்சிக் குழு...

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் முதலமைச்சர் சௌ கோன் இயோ தலைமையில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குப் பதவியேற்கவிருக்கின்றனர். துணை...

பினாங்கு : சௌ கோன் இயோ மீண்டும் முதலமைச்சர் – இந்தியத் துணை முதல்வர்...

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும்  வெற்றி பெற்றிருக்கிறது ஜசெக. அந்த வெற்றியின் மூலம் பினாங்கு மாநிலத்தில் பிகேஆர், அமானா, அம்னோ உள்ளிட்ட ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின்...

அந்தோணி லோக் சென்னா தொகுதியில் வெற்றி

சிரம்பான் : ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் நெகிரி செம்பிலான் சென்னா சட்டமன்றத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றார். ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று சென்னா. கடந்த பொதுத்...