Home Tags ஜசெக

Tag: ஜசெக

டாமன்சாராவில் கோபிந்த் சிங் போட்டி

பெட்டாலிங் ஜெயா : சிலாங்கூரில் உள்ள டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டோனி புவா அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து ஜசெகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும்...

சரவாக் : 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது ஜசெக

கூச்சிங் : 15-வது பொதுத் தேர்தலில் சரவாக் மாநிலத்தில் 8 தொகுதிகளில் போட்டியில் குதிக்கிறது. கடந்த முறை 9 தொகுதிகளில் ஜசெக போட்டியிட்டது. பண்டார் கூச்சிங், ஸ்டாம்பின், மாஸ் காடிங், சிபு, லானாங், சாரிகேய்...

ஜசெகவிலிருந்து ரோனி லியூ விலகினார்

கோலாலம்பூர் : ஜனநாயக செயல் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருப்பவருமான ரோனி லியூ ஜசெகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தத் தகவலை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு...

செல்லியல் பார்வை : லிம் கிட் சியாங்: ஒரு போராளியின் 56 ஆண்டுகால போராட்டப்...

(கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) நடைபெற்ற ஜசெக மாநாட்டில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட்...

ஜோகூர் : நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 1 : பெர்லிங், மீண்டும் ஜசெக...

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களில் சில தொகுதிகள் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளாக மாறியிருக்கின்றன. அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தத் தொகுதிகளின் வரிசையில் ஜசெகவின் ஜோகூர் மாநிலத் தலைவர் லியூ...

சாமிநாதன் காடெக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டி

மலாக்கா : நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ஜசெகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 8 தொகுதிகளில் ஒன்றான காடெக் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். ஜசெக கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான...

ஓங் கியான் மிங் : நாடாளுமன்ற உறுப்பினருக்கே கொவிட் தொற்று பீடித்தது

கோலாலம்பூர் : இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே கொவிட்-தொற்று கண்டிருப்பது அந்த நோயின் தீவிரத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கொவிட் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டபோது முதல் கட்டமாக...

செல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக

https://www.youtube.com/watch?v=6FcN8KTFFpA செல்லியல் செய்திகள் காணொலி | அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக | 06 செப்டம்பர் 2021 Selliyal News Video | DAP join hands with Azalina | 06 September 2021 நடப்பு நாடாளுமன்ற...

லிம் கிட் சியாங் மகள் – லிம் ஹூய் யிங் – மீண்டும் செனட்டராகத்...

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு செனட்டர்களில் ஒருவராக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகள் லிம் ஹூய் யிங் தேர்வாகியிருக்கிறார். மற்றொருவர் பிகேஆர் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கும்...

“டேவிட் பாலா” – காலமானார்

கோலாலம்பூர் : ஜனநாயக செயல்கட்சியில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டவரும், மறைந்த மக்கள் தொண்டன் வி.டேவிட்டின் அரசியல் தொண்டராக நாடெங்கிலும் அறியப்பட்டவருமான டேவிட் பாலா நேற்று ஆகஸ்ட் 31-ஆம் நாள் காலமானார். வி.டேவிட்டுடன் நெருக்கமாக...