Home நாடு ஙா கோர் மிங் செயலாளர் கோலகுபு பாரு வேட்பாளராகலாம்!

ஙா கோர் மிங் செயலாளர் கோலகுபு பாரு வேட்பாளராகலாம்!

298
0
SHARE
Ad
ஙா கோர் மிங்

கோலகுபு பாரு : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சர் ஙா கோர் மிங்-கின் செயலாளர் பாங் சோங் தாவ் ஜசெக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என ஊடகங்கள் தெரிவித்தன.

இன்று புதன்கிழமை இரவு (ஏப்ரல் 24) நடைபெறும் ஜசெக நிகழ்ச்சி ஒன்றில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு மே 11-ஆம் நாள் நடைபெறும்.