Tag: சட்டமன்ற இடைத் தேர்தல்கள் மலேசியா
ஆயர் கூனிங்: இந்தியர்களின் நம்பிக்கை இன்னும் தேசிய முன்னணி – பக்காத்தான் பக்கமே!
(ஏப்ரல் 26-ஆம் நாள் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலின் முடிவுகள் காட்டுவது என்ன? இந்தியர் வாக்குகளை மடானி ஒற்றுமை அரசாங்கம் இழந்ததா? தனது பார்வையை வழங்குகிறார் செல்லியல் ஆசிரியர் இரா.முத்தரசன்)
...
ஆயர் கூனிங்: பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணியின் இணைந்த வலிமையைக் காட்டும் வெற்றி!
தாப்பா: சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, பக்காத்தான் ஹாரப்பான், தேசிய முன்னணி இணைந்தால் அவர்களுக்குக் கிடைக்கும் வலிமையைக் காட்டுவதாக...
ஆயர் கூனிங்: பவானிக்கான வாக்குகளில் இந்தியர்களின் அதிருப்திகள் பிரதிபலிக்குமா?
தாப்பா: இன்று சனிக்கிழமை ஏப்ரல் 26 நடைபெறும் ஆயர்கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டும் வெற்றி பெறும் என்ற கண்ணோட்டம் நிலவினாலும், அனைத்து அரசியல் பார்வையாளர்களின் உள்ளங்களிலும் ஒளிந்திருக்கும் கேள்வி...
ஆயர் கூனிங் : “வெல்ல முடியும்! ஆனால் பெரும்பான்மையை உயர்த்துவது கடினம்” சரவணன் கூறுகிறார்!
தாப்பா: ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இதுகுறித்துக் கருத்துரைத்த மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், “ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை...
ஆயர் கூனிங்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் – பிஎஸ்எம் – மும்முனைப்...
தாப்பா: இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலையில் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.
இந்த இடைத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல்...
ஆயர் கூனிங்: இஸ்லாமிய அறிஞர்கள் இருபுறம்! சோஷலிஸ்ட் கட்சியின் பவானி! இந்திய வாக்குகளைப் பிரிப்பாரா?
தாப்பா: தாப்பாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி நிறுத்தும் வேட்பாளரும், பெரிக்காத்தான் நேஷனல் அறிவித்திருக்கும் வேட்பாளரும் – இருவருமே உள்ளூரைச் சேர்ந்த இஸ்லாமிய...
ஆயர் கூனிங் இடைத் தேர்தல்: இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்குத் திரும்புமா?
தாப்பா: ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் (பாரிசான் நேஷனல்) வேட்பாளராக தாப்பா அம்னோ செயலாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பக்கிர் போட்டியிடுகிறார். பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரானி முகமட் இதனை...
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் : தயாராகும் தேசிய முன்னணி!
ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராகத் தொடங்கியுள்ளது.
டத்தோஶ்ரீ சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்: திமுக-நாம் தமிழர் மோதல்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக-நாம் தமிழர் இடையிலான மோதலாக இந்த இடைத் தேர்தல் உருவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...
நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள் காட்டும் அறிகுறிகள் என்ன?
(கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற்ற கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி எதிர்பாராத வகையில் 3,300 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத்...