Tag: சட்டமன்ற இடைத் தேர்தல்கள் மலேசியா
மசீச, மஇகா தலைவர்களை அன்வார் சந்திப்பார் – சாஹிட் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா: கோலகுபுபாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகி இருப்பது குறித்து மசீச, மஇகா கட்சித் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சந்திப்பார் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி...
கோலகுபுபாரு : மஇகாவைத் தொடர்ந்து மசீசவும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது
கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடாததால் தாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என மசீச அறிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மசீச தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த...
கோலகுபுபாரு இடைத் தேர்தல்: பரிசீலிக்கப்படும் வேட்பாளர்கள்!
கோலகுபுபாரு : மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில், பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் ஜசெக மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர் யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்...
கோலகுபு பாரு, பக்காத்தான் வேட்பாளர் ஏப்ரல் 7-ஆம் தேதி முடிவு!
கோலகுபுபாரு : ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி முடிவு செய்யும் எனத்...
கோலகுபு பாரு (சிலாங்கூர்) சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்!
கோலகுபுபாரு : சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (படம்) இன்று வியாழக்கிழமை (21 மார்ச்) காலமானார். அவர் புற்று நோய் பாதிப்பால்...
“மகாதீரின் ஆதரவாளர்கள் நஜிப்பை கவிழ்ப்பதற்கு முயல்கின்றனர்” – ரஃபிசி ரம்லி
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஜனவரி 29 – அம்னோவில் பதவிப் போராட்டம் தொடங்கி விட்டது என்றும் முன்னாள் பிரதமர்...
கிலியாஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் – உயர்நீதிமன்றம் முடிவு!
கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 6 - சபா மாநிலத்திலுள்ள கிலியாஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று முடிவெடுத்துள்ளது.
நடந்து முடிந்த மே 5 பொதுத்தேர்தலில் கிலியாஸ் சட்டமன்ற தொகுதித்...