Tag: இங்கா கோர் மிங்
ஜசெகவின் புதிய தலைமைத்துவம் – ங்கா கோர் மிங் துணைத் தலைவர்!
ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக தேர்தலில் 30 மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், புதிய தலைமைத்துவப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
முதலாவதாக வெற்றி பெற்ற கோபிந்த் சிங் டியோ,...
பெஸ்தாரி ஜெயா மக்கள் வீடமைப்புத் திட்டம் – அன்வார் அடிக்கல் நாட்டினார்!
பெஸ்தாரி ஜெயா: சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பெஸ்தாரி ஜெயா நகரில் மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர்...
சரவணன் அறைகூவலுக்கு வெற்றி! இனி முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் ஆண்டுதோறும் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்...
புத்ராஜாயா - அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் ஆண்டுதோறும் பராமரிப்பு உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை என ஊராட்சித் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் ங்கா கோர் மிங் அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தினார்.
இஸ்லாம் அல்லாத...
கோலகுபு பாரு : பாங் சோக் தாவ் – ஜசெக, பக்காத்தான் வேட்பாளர்
கோலகுபு பாரு : எதிர்பார்த்ததைப் போலவே வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் பாங் சோக் தாவ் என்ற பெண்மணி கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான ஜசெக-பக்காத்தான்...
ஙா கோர் மிங் செயலாளர் கோலகுபு பாரு வேட்பாளராகலாம்!
கோலகுபு பாரு : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சர் ஙா கோர் மிங்-கின் செயலாளர் பாங் சோங் தாவ்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்து ஊடகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
கோலாலம்பூர்: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உள்ளடக்கிய ஊடகங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் முடிவை மறுஆய்வு செய்யுமாறு, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங் மக்களவை சபாநாயகர் அசார் அசிசானை கேட்டுக்கொண்டார்.
"பொதுமக்களின் தகவல்...
துணை அவைத் தலைவர் இங்கா கோர் மிங் பதவி விலகினார்
துணை அவைத் தலைவர் இங்கா கோர் மிங் பதவி விலகுவதாகத் தெரிவிதுள்ளார்.
ஜசெக: நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்
ஈப்போ: கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவால் நீக்கப்பட்ட மூன்று ஜசெக உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், மாறாக அவர்கள் பணிநீக்கம் நியாயமற்றது என்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நியாயமற்றது என்று இங்கா கோர் மிங் கூறினார்.
பேராக்...
தேர்தல் ஆணையத் தலைவர் சபாநாயகர்- இங்கா உறுதிப்படுத்தினார்!
தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசானை மக்களவை சபாநாயகராக முன்மொழிந்து, பிரதமர் பரிந்துரை கடிதம் அனுப்பியதை மக்களவை துணை சபாநாயகர் உறுதிப்படுத்தினார்.
“நாடாளுமன்ற அவைத் தலைவரை நீக்கும் தீர்மானம் கிடைத்தது” – முகமட் அரிப் உறுதிப்படுத்தினார்
நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப், துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை மொகிதின் சமர்ப்பித்திருக்கிறார் என வெளியாகியிருக்கும் செய்தியை முகமட் அரிப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.