Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்

சென்னை, மார்ச் 02-  "பெட்ரோலிய பொருட்களின் விலையை, அடிக்கடி உயர்த்துவது, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை மத்திய அரசு, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் மூலம்,...

முதல்வருடன் தேமுதிக எம்.எல்.ஏ. சந்திப்பு

சென்னை, மார்ச் 1- முதல்வர் ஜெயலலிதாவை செங்கம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. அவர் சார்ந்த கட்சியின் கரை...

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியீடு – போராடி வெற்றி கண்ட ஜெயலலிதாவுக்கு...

சென்னை, பிப்.28 - காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டதையொட்டி, விவசாயிகள் சார்பில் ஜெயலலிதாவுக்கு 7ம் தேதி தஞ்சாவூரில் பாராட்டு விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல...

தமிழக அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்

சென்னை, பிப்.28- தமிழக அமைச்சரவையில் இருந்து சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் புதன்கிழமை நீக்கப்பட்டனர். மேலும்...

அமிலம் விற்பனையைக் கட்டுப்படுத்த சட்டம்- ஜெயலலிதா

சென்னை, பிப்.27-தமிழகத்தில்  அமிலம்  (ஆசிட்)விற்பனையைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் வரும் வரவு செலவு கூட்டத் தொடரில் சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகத்தில்  அமில வீச்சு சம்பவங்களால் பெண்கள் தொடர்...

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை, பிப்.25- முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதா தனது 65-வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை...

இலங்கை நாட்டினர் பங்கேற்பதால் ஆசிய தடகள போட்டிகளை நடத்த முடியாது- ஜெயலலிதா ஆவேசம்

சென்னை, பிப்.22- இலங்கை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க இருப்பதால், வரும் ஜூலையில் திட்டமிடப்பட்டிருந்த ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேறு எங்கேனும் நடத்திக்...

இலங்கையில் நடப்பது ஹிட்லர் ஆட்சி- ஜெயலலிதா

சென்னை, பிப். 21- இலங்கையில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது, ஹிட்லர் ஆட்சி நினைவுக்கு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அவர்...

வைகோ நடைபயணத்தில் ஜெயலலிதாவுடன் திடீர் சந்திப்பு

சென்னை, பிப்.20- சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றுகொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவும் அந்த வழியாக நடைபயணம் போய்க்கொண்டிருந்த வைகோவும் நேற்று திடீரென சந்தித்து பேசிக்கொண்டனர். டாஸ்மாக் கடைகளை மூட கோரி மதிமுக பொது செயலாளர் வைகோ காஞ்சிபுரம்...

சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி உணவகம்- ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப்.19-  ஏழை, எளிய மக்களுக்கு தினமும் குறைந்த விலையில் தரமான உணவு வகைகள் வழங்குவதற்காக சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில், பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சென்னை மாநகராட்சியின்...