Tuesday, February 18, 2020
Home Tags டாக்கா உணவகத் தாக்குதல்

Tag: டாக்கா உணவகத் தாக்குதல்

டாக்கா உணவகத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவன் சுட்டுக் கொலை!

டாக்கா - கடந்த ஜூலை 1-ஆம் தேதி, வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஓர் உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 வெளிநாட்டவர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மூளையாகச்...

“தெரிந்து எந்தத் தீவிரவாதியையும் சந்தித்ததில்லை” – ஜாகிர் நாயக் கருத்து!

சவுதி அரேபியா - அண்மையில் தாக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயிக்கின் உரையால் ஈர்க்கப்பட்டு தாக்குதலில் இறங்கியதாக வங்காளதேசம் தெரிவித்திருந்தது. சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரம்...

டாக்கா தாக்குதல்: தீவிரவாதிகளில் ஒருவர் மலேசியாவில் படித்தவர்!

கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகத்தில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் ஒருவர் மலேசியாவிலுள்ள மோனாஸ் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. நிர்பிராஸ் இஸ்லாம்...

டாக்கா பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது!

டாக்கா - வங்காளதேசத்தின் உள்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு டாக்காவில் உள்ள ஓர் உயர்தர உணவகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் - அதைத் தொடர்ந்த பிணை பிடிப்பு சம்பவங்கள் - ஆகியவை ஒருமுடிவுக்கு...

டாக்கா தாக்குதல்: பிணைக்கைதிகளில் 12 பேர் மீட்பு!

டாக்கா – வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. உணவகத்தினுள் தீவிரவாதிகளின் பிடியில்...

டாக்கா உணவகத்தில் ஐஎஸ்-அல் கய்டா தாக்குதல்! 24 பேர் மரணம்!

டாக்கா - வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 2 பேர்...