Home Tags டென்னிஸ்

Tag: டென்னிஸ்

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை!

ஸ்டட்கார்ட் (ஜெர்மனி) - ரஷிய டென்னிஸ் வீராங்கனையும், ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் அனைத்துலப் போட்டிகளின் வெற்றி வாகை சூடியவருமான மரியா ஷரபோவா மீது டென்னிஸ் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டுகள்...

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் மரியா ஷரபோவா தோல்வி!

லாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் பங்கு பெற்றபோது, நடைபெற்ற ஊக்கமருந்து பரிசோதனையில் பிரபல ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வியடைந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை ஷரபோவா...

2015-ல் பட்டங்களை வாரிக் குவித்த சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக சம்பியன் விருது!

லண்டன் - 2015-ம் ஆண்டில், உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களை, திரும்பிப் பார்க்க வைத்த ஜோடி, இந்தியாவின் சானியா மிர்சாவும், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசும் தான். இந்த ஆண்டில் மட்டும் இந்த ஜோடி...

பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார் நோவாக் ஜோக்கோவிச்!

இலண்டன், ஜூலை 13 - நேற்று இலண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் செர்பியா நாட்டின் நோவாக் ஜோக்கோவிச் வெற்றி பெற்றார். விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்துடன் அவர் காட்சியளிப்பதை படத்தில்...

விம்பிள்டன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வென்றார்!

இலண்டன், ஜூலை 12 - நேற்று நடைபெற்ற பெண்களுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். வெற்றி கேடயத்துடன் செரினா வில்லியம்ஸ் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கார்பைன்...

விம்பிள்டன் பார்க்க வந்த இளவரசர் வில்லியம் தம்பதியர்

இலண்டன், ஜூலை 8 - இலண்டனில் நடைபெற்று வரும் அனைத்துலக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் காண பிரிட்டனின் இளவரசர் வில்லியமும் அவரது துணைவியார் கேத்தி மிடில்டனும் இன்று வருகை தந்தனர். இன்று நடைபெற்ற கால்...

அமெரிக்க பொது டென்னிஸ் – செரினா வில்லியம்ஸ் 3வது முறையாக வெற்றி

நியூயார்க், செப்டம்பர் 8 - நேற்று இங்கு நடைபெற்ற அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதுவரை...

பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் – செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!

பாரிஸ், மே 28 - இன்று பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில், நடைபெற்ற பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரும், நடப்பு பிரெஞ்ச் ஓப்பன் வெற்றியாளருமான அமெரிக்காவின் செரினா...