Home Tags தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம்

Tag: தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம்

நஜிப் குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் கைது!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமானப்படுத்துவது போல் அவதூறான கருத்துக்களை செய்தி இணையதளம் ஒன்றின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த 26 வயது பொறியியலாளரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும்...

இணைய விஷமிகளைக் கண்டறிய கூகுள், பேஸ்புக்குடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை!

புத்ராஜெயா - மலேசியாவில் நட்பு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து விசாரணை செய்யும் வகையில், கூகுள் மற்றும் பேஸ்புக்குடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் ஜைலானி...

மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கை ஆசிரியர்களிடம் காவல் துறை விசாரணை

கோலாலம்பூர் – மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை மறுஆய்வு வாரியம் தொடர்பான கட்டுரை குறித்து இன்று அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களிடம் மலேசியக் காவல் துறை...

‘த மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தை முடக்கியது எம்சிஎம்சி!

கோலாலம்பூர் - 'த மலேசியன் இன்சைடர்' செய்தி இணையதளம் இன்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (எம்சிஎம்சி) முடக்கப்பட்டுள்ளது. டெல்கோ செல்காம் பயனர்களால் தற்போது அந்த இணையதளத்தைப் பார்வையிட முடியவில்லை. அந்த இணையதளத்திற்கு...

மூன்று இணையதளங்களை முடக்கியது எம்சிஎம்சி!

கோலாலம்பூர் - மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) syedsoutsidethebox, tabunginsider மற்றும் fotopages என்ற மூன்று இணையதளங்களை முடக்கம் செய்துள்ளது. இன்று காலை முதல் அந்த மூன்று இணையதளங்களையும் திறக்க முடியவில்லை என நம்பப்படுகின்றது. இம்மூன்று இணையதளங்களும்...