Home Tags தென்னிந்திய நடிகர் சங்கம்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கம்

ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் அஜித் இணைந்தார்!

சென்னை – தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கமும், இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் இணைந்தது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் சங்க கட்டிட வளாகத்தில்,...

‘நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ – சரத், ராதாரவி அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூடியது. தமிழ்த்தாய் வாழ்த்துவுடன் துவங்கிய இக்கூட்டத்தில், செயலாளர் விஷால் வரவேற்புரை ஆற்றினார். அதன் பின்னர் நூற்றாண்டு...

நடிகை சபர்ணா மர்ம மரணம்!

சென்னை - தொலைக்காட்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துப் புகழ்பெற்றவரான நடிகை சபர்ணா, சென்னை ஆலம்பாக்கம் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவர் இறந்து 3...

நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் – சரத்குமார் மீது காவல்துறையில் புகார்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று...

நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கியது லைகா நிறுவனம்!

சென்னை - நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக லைகா நிறுவனம் அறிவித்த ரூ 1 கோடிக்கான காசோலையை இன்று நேரில் விஷாலிடம் வழங்கப்பட்டது. கமல்ஹாசன் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு'...

நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது – விஷால் மகிழ்ச்சி!

சென்னை - தென்னிந்திய நடிகர்சங்க கடன் முழுமையாக அடைத்துவிட்டோம் என்று விஷால் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தென்னிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள் நடிகர்சங்க நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர்சங்க...

அஜீத்-விஜய்க்கு அக்கறையில்லை – நடிகர் சங்கம் குற்றச்சாட்டு!

சென்னை - நட்சத்திர கிரிக்கெட் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அந்த நட்சத்திர கிரிக்கெட்டால் உருவாகியுள்ள கசப்புணர்வு இனி வேறு வேறு வடிவங்களில் வெளிப்படக் கூடும். இந்த கசப்புணர்வுக்குக் காரணமானவர்கள் விஜய்யும் அஜீத்தும். திரையுலகில் ஜாம்பவான்கள்...

என் மனைவி லட்சுமிகரமானவர் – விஷால் அதிரடி!

சென்னை - நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த உடன் அங்குள்ள மண்டபத்தில் முதல் திருமணம் என்னுடைய திருமணம்தான் நடைபெறும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். தன்னுடையது காதல் திருமணம்தான் என்றும் லட்சுமிகரமான...

கிரிக்கெட் தெரியாதவர்களை வைத்து மானத்தை வாங்காதீர்கள் – நடிகர் சங்கத்திற்கு ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள்!

சென்னை – நட்சத்திரக் கிரிக்கெட் குறித்து, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரும், இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி, கிரிக்கெட் தெரியாதவர்களை வைத்து மானத்தை வாங்காதீர்கள் என நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று, தியாகராயர்...

நடிகர் சங்கத்தில் எந்த பிளவும் இல்லை – விஷால் தகவல்!

சென்னை - நடிகர் சங்கத்தில் எந்த பிளவு இல்லை என்றும், அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்றும் நடிகர் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தேர்தல் நடந்து...