Sunday, September 20, 2020
Home Tags நாம் தமிழர் இயக்கம் மலேசியா

Tag: நாம் தமிழர் இயக்கம் மலேசியா

சிலாங்கூரின் இறப்பு நிதி இரத்து – நாம் தமிழர் இயக்கம் தலைமையிலான பொது இயக்கங்கள்...

ஷா ஆலாம் - முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 60  வயதுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடையும்போது வழங்கப்படும் 2500 ரிங்கிட் இறப்பு நிதி திட்டத்தை இன்றைய மந்திரி...

பேராக் சபாநாயகராக மணிவண்ணன் – நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்!

ஈப்போ – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெகவின் சிவநேசன் இந்தியர் பிரதிநிதியாக இடம் பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக...

இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்கிறது!

சிப்பாங் - அண்மையில் உலக கவனத்தை ஈர்த்த, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை பொறுப்பாளர்களான மு.அ. கலைமுகிலன்,...

இருமொழி பாடத்திட்டத்தை நீக்கக் கோரி பிரதமரிடம் நாம் தமிழர் இயக்கம் மனு

புத்ரா ஜெயா - தமிழ்ப்பள்ளியில் அமல்படுத்தபடும் இருமொழி கொள்கை பாடத்திட்டத்தை எதிர்த்தும் அதை நீக்கக் கோரியும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் முன்னெடுப்பில் அனைத்து தமிழர் தேசிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் மூன்றாவது மனு...

‘ஜகாட்’ திரைப்படத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல – ‘நாம் தமிழர்’ பாலமுருகன் வீராசாமி விளக்கம்!

கோலாலம்பூர் - அண்மையில் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும், மலேசிய மண்ணின் மைந்தர்களின் தயாரிப்பில் வெளியான ஜகாட் திரைப்படத்திற்கு, மலேசிய நாம் தமிழர் இயக்கம் எதிரிகள் அல்ல என்று மலேசிய நாம் தமிழர்...