Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் மேலும் இரு பக்காத்தான் தலைவர்கள் மீது வழக்கு!

ஈப்போ, மே 25 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி நடத்திய எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்த  வண்ணம் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் பிகேஆர்...

பிகேஆர் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

கோலாலம்பூர், மே 22 - பிகேஆரின் உட்கட்சித் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இது குறித்து பிகேஆர்...

பிகேஆர், பாஸ் கட்சி வேட்பாளர்களுக்கிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி

கோலாலம்பூர், ஏப்ரல் 21- மக்கள் கூட்டணி ஒற்றுமையாகவும், இணக்கத்துடன் இருக்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பி.கே.ஆர்., பாஸ் கட்சி வேட்பாளர்கள் ஏறத்தாழ 7 தொகுதிகளில்...

தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஏப்ரல் 16 – சிலாங்கூரில் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான டத்தோ கெராமாட் உள்ளிட்ட உலுகிளாங்...

சிலாங்கூர் மாநிலத்தில் பிஎஸ்எம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி?

கோலாலம்பூர், ஏப்ரல் 15 - நேற்றிரவு சிலாங்கூர் உலு கிளாங் பகுதியில் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மாநிலத்தில்  பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்ததைத்...

கெமாமான் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக கமாருதீன் தேர்வு

கெமாமான், ஏப்ரல் 10 - திரங்கானு மாநில கெமாமான் நாடாளுமன்ற தொகுதியில், அம்மாநில பிகேஆர் துணைத் தலைவர் மற்றும் தொழிலதிபருமான கமாருதீன் சிக் (வயது 47) போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார்...

பிகேஆர் வேட்பாளர்கள்: கோல கெடாவுக்கு டாக்டர் அஸ்மான் இஸ்மாயில்; அலோர்ஸ்டாருக்கு குய் சியாவ் லியுங்...

அலோர்ஸ்டார், மார்ச் 31 – நாடு முழுமையிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிகேஆர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில்,...

பிகேஆர் கட்சிதான் அதிகமான இடங்களுக்கு போட்டியிடும் மிகப் பெரிய எதிர்க்கட்சி

கோலாலம்பூர், மார்ச் 06 - எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் பிகேஆர் கட்சி, மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 90 இடங்களுக்கு போட்டியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளில் தனிப் பெரும்...

வான் அசிசா தேர்தலில் போட்டியிடமாட்டார் – அடுத்த சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலியா?.

கோலாலம்பூர்,  பிப் 28-  பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிசா எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடமாட்டார் என அக்கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி உறுதிப்படுத்தி உள்ளார். இது வான்...

சிலாங்கூர் மாநில தேர்தல் தலைவராக நஜீப்- தே.மு. மீண்டும் சிலாங்கூரைக் கைப்பற்றுமா?

கோலாலம்பூர், பிப்.27- கடந்த 2008 பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் எதிர்க்கட்சியான பிகேஆரிடம் தேசிய முன்னணி தோல்வியை தழுவியது. அதனால் நெடுங்காலமாக தனது அரசியல் கோட்டையாக இருந்த  சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சியை அம்னோவும், தேசிய...