Home Tags பிரான்ஸ்

Tag: பிரான்ஸ்

நீஸ் தாக்குதல்: காயமடைந்தவர்களில் மலேசிய மாணவரும் ஒருவர்!

கோலாலம்பூர் - வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல்...

நீஸ் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

கெய்ரோ – நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று...

பிரான்ஸ் திருவிழாவில் வாகனம் மக்களை மோதி 73 பேர் பலி!

நீஸ் - நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம்...

யூரோ ஐரோப்பியக் கிண்ணம்: போர்ச்சுகல் 1- 0 கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது!...

பாரிஸ் - கடந்த ஒரு மாதமாக உலகம் எங்கும் உள்ள காற்பந்து இரசிகர்களின் தூக்கத்தைக்  கெடுத்து வந்த யூரோ ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலும், பிரான்சும் மோதின. மலேசிய...

2-0 கோல்களில் ஜெர்மனியை வென்று போர்ச்சுகலைச் சந்திக்கிறது பிரான்ஸ்!

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான உபசரணை நாடான பிரான்ஸ், நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) ஜெர்மனியை 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது. இதன்...

யூரோ: பிரான்ஸ் 5-2 கோல்களில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது!

பாரிஸ் : நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) கால் இறுதி ஆட்டத்தில் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து  போட்டிகளுக்கான உபசரணை நாடான பிரான்ஸ் 5-2 கோல் எண்ணிக்கையில் ஐஸ்லாந்தை வீழ்த்தி அரையிறுதி...

யூரோ: பிரான்ஸ் 2 – அயர்லாந்து 1; கால் இறுதிக்கு பிரான்ஸ் முன்னேறியது!

பாரிஸ் - இன்று நடைபெற்ற பிரான்ஸ்- அயர்லாந்து இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், மூன்று நிமிடங்களுக்குள்ளாக இரண்டு கோல்கள் போட்டு, பிரான்ஸ் வெற்றி வாகை சூடியது. முதல் பாதி ஆட்டத்தில், ஒரு பினால்டி கோலின்...

யூரோ: முதல் பாதி ஆட்டத்தில் அயர்லாந்து 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி!

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்து உபசரணை நாடு என்ற முறையில், பிரான்ஸ் கிண்ணத்தை வெல்லக் கூடும் அல்லது இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி...

பாரிசில் மீண்டும் ஐஎஸ்ஐஎஸ்: போலீஸ்காரரைத் தாக்கிக் கொன்றவன் சுட்டுக் கொல்லப்பட்டான்!

பாரிஸ் - பிரான்ஸ்ஸ் நாட்டில் இலட்சக்கணக்கானோர் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்காக குவிந்துள்ள நிலையில், நேற்று பாரிஸ் புறநகர் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி எனக் கருதப்படும் ஒருவன் போலீஸ்காரரைத் தாக்கிக் கொன்றுள்ள சம்பவம்...

யூரோ 2016: முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2 – ரொமானியா 1

பாரிஸ் - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை அடுத்து, உலக அளவில் அதிக இரசிகர்களை ஈர்க்கும் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான காற்பந்து போட்டிகள் (யூரோ) நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் (மலேசிய நேரப்படி இன்று சனிக்கிழமை...