Home Tags பிலிப்பைன்ஸ்

Tag: பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் : 2 நாள் வருகையை நிறைவு செய்த அன்வார் இப்ராகிம்

மணிலா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஆசியான் நாடுகளுக்கு வருகையை மேற்கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்த வருகையின் ஒரு பகுதியாக நேற்று புதன்கிழமை (1 மார்ச் 2023 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா...

பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ் அதிபராகிறார்

மணிலா : தந்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக நாட்டை ஆண்டார். அவரின் மனைவியோ ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த காலணிகளோடு அரசாங்கப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தினார். ஒரு கட்டத்தில் தன்னை எதிர்த்த, அக்குயினோ என்ற...

பிலிப்பைன்ஸ் : டுடெர்டே புதல்வி துணையதிபருக்குப் போட்டி

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வந்த ரோட்ரிகோ டுடெர்டேயின் புதல்வி சாரா டுடெர்டே கார்பியோ 2022-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பிலிப்பைன்ஸ் தேர்தலில் துணையதிபராகப் போட்டியிட முன்வந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டு சட்டங்களின்படி அதிபராகத்...

பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : மரண எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

மணிலா : பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 93 பயணிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. நேற்று 40 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது, மரண...

பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : 40 பேர் காயங்களுடன் மீட்பு; 17 பேர்...

மணிலா : (பிற்பகல் 3.30 மணி வரையிலான நிலவரம்) பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 92 இராணுவத் துருப்புகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதுவரையில்...

பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் 85 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது

மணிலா : பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 85 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. (மேலும் விவரங்கள் தொடரும்)

தென் பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

மணிலா : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் (உள்ளூர் நேரம்) 36 கிலோமீட்டர்...

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்கினோ காலமானார்

மணிலா :  பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்கினோ இன்று வியாழக்கிழமை (ஜூன் 24) காலமானார். அவருக்கு வயது 61. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 2010 முதல் 2016 ஆம்...

‘சபாவுக்கு எதிரான பிலிப்பைன்சின் கோரிக்கையை மலேசியா கலந்து பேசாது’- ஹிசாமுடின்

கோலாலம்பூர்: சபாவுக்கு எதிராக பிலிப்பைன்சின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மீண்டும் வலியுறுத்தினார். அதன் கூற்று ஆதாரமற்றது, பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார். முன்னதாக சபா முதலமைச்சர் முகமட் ஷாபி...

மணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒருவர் மரணம்

இன்று செவ்வாய்க்கிழமை மணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.