Home Tags போர்ச்சுகல்

Tag: போர்ச்சுகல்

யூரோ : வேல்ஸ் நாட்டை 2-0 கோல்களில் வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்!

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில், வேல்ஸ் நாட்டை வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் நுழைந்துள்ளது. பிரிட்டனின் ஒரு மாநிலப் பிரதேசமான...

யூரோ: பினால்டி கோல்களில் போலந்தை வென்றது போர்ச்சுகல்!

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணி) கால் இறுதி ஆட்டத்தில் முழுமையான ஆட்டம் முடிந்த பின்னரும் போர்ச்சுகலும், போலந்தும் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சம நிலையில்...

தம்படம் (Selfie) எடுக்கும் முயற்சியில் 126 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலை நாசம்!

லிஸ்பான் (போர்ச்சுக்கல்) - 126 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் சிலை ஒன்று, இளைஞர் ஒருவரின் தம்படம் (செல்ஃபி) எடுக்கும் முயற்சியால், கீழே சரிந்து உடைந்து நொறுங்கி...

செல்ஃபி எடுத்த போது விபரீதம்! மலை உச்சியிலிருந்து விழுந்து தம்பதிகள் மரணம்!

போர்ச்சுகல், ஆகஸ்ட் 12 - போர்ச்சுகல் நாட்டின் காபோ டா ரோகா என்ற இடத்தில் உள்ள உயரமான இடமான எட்ஜ் ஆஃப் எ கிளிஃப் (edge of a cliff) என்ற சுற்றுலாத்தளத்தில்,...

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘G’ பிரிவு) – போர்ச்சுகல் 2 – கானா 1

பிரேசில், ஜூன் 27 - உலகக் கிண்ணப் போட்டிகளில் 'ஜி' பிரிவுக்கான ஆட்டத்தில் போர்ச்சுகலும், ஆப்பிரிக்க நாடான கானாவும் இன்று விளையாடின. அந்த ஆட்டத்தின் சில காட்சிகளை இங்கே காணலாம்: போர்ச்சுகல் - கானா ஆட்டத்தின்போது...

உலகக் கிண்ணம் முடிவுகள் (G பிரிவு) – ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 0

சால்வடோர் (பிரேசில்), ஜூன் 17 - இன்று அதிகாலை மலேசிய நேரப்படி பின்னிரவு 12 மணிக்கு  நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான  'ஜி' பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் ஜெர்மனியும், போர்ச்சுகலும் விளையாடின. இந்த...

உலகக் கிண்ணம் : ஜெர்மனி போர்ச்சுகல் ஆட்டத்தின்போது இரசிகர்களின் படக் காட்சிகள்

சால்வடோர் (பிரேசில்), ஜூன்  17 - இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளின் 'ஜி' (G) பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனியும் போர்ச்சுகலும் மோதின. இந்தப் போட்டியைக் காண வந்திருந்த இரசிகர்களின் படக்...