Home Tags மலேசியக் குடிநுழைவுத் துறை

Tag: மலேசியக் குடிநுழைவுத் துறை

வெளிநாடு செல்லத் தடையை எதிர்த்து வழக்காட டோனி புவாவுக்கு நீதிமன்றம் அனுமதி!

கோலாலம்பூர் - நாட்டை விட்டு வெளியேற, மலேசியக் குடிநுழைவுத் துறை தனக்கு விதித்திருக்கும் தடையை எதிர்த்து, சீராய்வு மனு (judicial review) ஒன்றை சமர்ப்பித்து வழக்காட ஜசெக தலைவர்களில் ஒருவரும், பெட்டாலிங் ஜெயா...

சட்டத்திற்குப் புறம்பாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 35 மலேசியர்கள், 2 சிங்கப்பூரர்கள் கைது!

ஜோகூர் பாரு, ஜூன் 26 - ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற 37 பேர், சட்டத்திற்குப் புறம்பான வகையில் மலேசிய எல்லையைக் கடந்ததால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர்...

மாணவ போராளி ஜோஷ்வா வோங் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

பெட்டாலிங் ஜெயா, மே 26 - மலேசியாவுக்குள் நுழைய ஹாங்காங் மாணவ போராளி ஜோஷ்வா வோங்குக்கு (படம்) அனுமதி மறுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை பினாங்கு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். காலை 11.55...

கள்ளக் குடியேறிகளை டிசம்பர் 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் – குடிநுழைவு இலாகா எச்சரிக்கை‏

கோலாலம்பூர், நவம்பர் 20 - கள்ளக் குடியேறிகளை மலேசியாவிற்கு கொண்டு வரும் முகவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குடிநுழைவு இலாகா தலைமை இயக்குநர்...

உலகின் சக்தி வாய்ந்த பயணக் கடப்பிதழ் வரிசையில் 9வது இடத்தில் மலேசியா!

கோலாலம்பூர், ஜூலை 15 – உலகில் உள்ள 163 நாடுகளுக்கு விசா எனப்படும் முன் அனுமதி இல்லாமல் பயணம் செல்லக் கூடிய தகுதியை நமது மலேசியப் பயணக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) பெற்றுள்ளது. உலகின் சக்தி...

செல்லியல் பார்வை: MH 370 பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு குடிநுழைவுத் துறையை அரசாங்கம் மறு...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 12 – காணாமல் போன மாஸ் MH 370 விமானத்தின் விவகாரத்தில் மலேசியாவின் பெயர், அது நற்பெயரோ - ...