Home Tags மலேசிய மருத்துவமனைகள்

Tag: மலேசிய மருத்துவமனைகள்

ஓய்வு நாளிலும் மருத்துவமனைக்கு வருகை தந்த நூர் ஹிஷாம்

சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், வழக்கம்போல் இன்றும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல், தனது குடும்பத்தினருடன் பெருநாளைக்கூட கொண்டாடி மகிழாமல், நேராக புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு வருகை தந்து முன்னிலைப் பணியாளர்களை ஊக்குவித்தார்.

முகக்கவசத்தை, 11.20 ரிங்கிட்டுக்கு விற்ற மருத்துவமனைக்கு 200,000 ரிங்கிட் அபராதம்

நிர்ணயித்த அதிகபட்ச விலைக்கு மேல் முகக்கவசங்களை விற்பனை செய்ததாகக் கூறி ஒரு தனியார் மருத்துவமனைக்கு 200,000 அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19: இரத்த தானம் செய்ய பொது மக்களை சுகாதார அமைச்சு அழைக்கிறது!

கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இரத்த வங்கி (பிபிஐஎம்) தேவைப்படும் நோயாளிகளுக்கு போதுமான இரத்த விநியோகத்தை உறுதி செய்வதற்காக இரத்த தானம் செய்யுமாறு மக்களை அழைத்துள்ளது. கொவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து...

கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் 5 பில்லியனுக்கு விற்பனை!

மலேசியாவில் இயங்கிவரும் கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனை குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

டாக்டர் ஷாலினியின் செயலுக்கு மலேசிய மருத்துவ சங்கம் பாராட்டு!

கோலாலம்பூர் - விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், தான் ஒரு மருத்துவர் என்பதை உணர்ந்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் ஷாலினி பரமேஸ்வரனை மலேசிய மருத்துவ...

தேசியத் தலைவரானதும் சுப்ரா பிரதமருடன் முதல் நிகழ்ச்சி

கோத்தாபாரு - நேற்று 9வது மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று சனிக்கிழமை தேசியத் தலைவராக தனது முதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தாபாரு...