Home Featured நாடு தேசியத் தலைவரானதும் சுப்ரா பிரதமருடன் முதல் நிகழ்ச்சி

தேசியத் தலைவரானதும் சுப்ரா பிரதமருடன் முதல் நிகழ்ச்சி

751
0
SHARE
Ad

Subra-Najib-Kota Baru-Zainab Hospital- wing openingகோத்தாபாரு – நேற்று 9வது மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று சனிக்கிழமை தேசியத் தலைவராக தனது முதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தாபாரு சென்றார்.

அங்கு ராஜா பெரம்புவான் சைனாப் மருத்துவமனையின் தினசரி மருத்துவ பரிசோதனைப் பிரிவையும், ஹேமோடைலிசிஸ் (இரத்த சுத்திகரிப்பு) மையத்தையும் பிரதமர் நஜிப் துன் ரசாக் திறந்து வைத்த திறப்பு விழாவில் பிரதமருடன் சுகாதார அமைச்சர் என்ற முறையில் டாக்டர் சுப்ராவும் கலந்து கொண்டார்.

 

#TamilSchoolmychoice