Home Tags மலேசிய மருத்துவமனைகள்

Tag: மலேசிய மருத்துவமனைகள்

பொது மருத்துவமனைகளில் பழுதடைந்த மருத்துவ சாதனங்களை விரைந்து மாற்றுங்கள் – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை

கோலாலம்பூர்: நாட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் பழுதடைந்த மற்றும் காலாவதியான மருத்துவ சாதனங்களை மாற்றுவதை விரைவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சை வலியுறுத்திய செனட்டர் அ.லிங்கேஸ்வரன், இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தாமதத்திற்கும் அதிக...

செராஸ் புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் நஜிப்புக்குச் சிகிச்சை

கோலாலம்பூர்: சிறைவாசம் அனுபவித்து வரும் நஜிப் தற்போது செராஸ் புனர்வாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது. நஜிப்புக்கு, மற்ற கைதிகள் போல் அல்லாமல்...

கைரி ஜமாலுடின், காஜாங் மருத்துவமனைக்கு “திடீர்” வருகை

காஜாங் : காஜாங் பொது மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கும், சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகலில் ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது. சுகாதார அமைச்சர்...

விக்னேஸ்வரன் மூலமாக 4-வது கொள்கலன் செலாயாங் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது

கோலாலம்பூர் : செலாயாங் மருத்துவமனை கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் செலாயாங் பொது மருத்துவமனைக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் கொள்கலன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,மஇகா மூலமாக விக்னேஸ்வரன் 3...

மஇகா சார்பில் மேலும் 2 கொள்கலன்கள் – கிள்ளான் மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் வழங்கினார்

கிள்ளான் : கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ம.இ.கா சார்பில் மேலும் 2 கொள்கலன்களை வழங்கியுள்ளார். நாடு...

கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்ள, விக்னேஸ்வரன் கிள்ளான் மருத்துவமனைக்கு கொள்கலன் அன்பளிப்பு

கிள்ளான் : நாடு முழுவதும் கொவிட் பாதிப்புகளின் தாக்கங்களை பொதுமக்கள் அனுபவித்து வந்தாலும், மிக அதிகமான தொற்று பரவல்களை சிலாங்கூர் மாநிலம் எதிர்கொண்டு வருகிறது. அதிலும் சிலாங்கூர் மாநிலத்திலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக்...

மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் போன்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் தடுப்பூசி பெற முன்னணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி...

திரெங்கானு மருத்துவமனையில் 48 சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று

கோலா திரெங்கானு: இங்குள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் மொத்தம் 48 சுகாதார ஊழியர்கள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக திரெங்கானு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக...

உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவ உதவியாளர் கீழே விழுந்து மரணம்

ஈப்போ: ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று புதன்கிழமை 32 வயது மருத்துவ உதவியாளர் கீழே விழுந்து காலமானார். செமோர் நகரைச் சேர்ந்த அந்த நபர் உடல்நலக் கோளாறால்...

ASTRO KASIH குழந்தைகள் மருத்துவமனை பிரிவுகளில் சிறப்பானக் கற்றல் முறை

கோலாலம்பூர் : ASTRO KASIH என்ற திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நிலையில் குழந்தைகள் மருத்துவமனை பிரிவுகளில் (வார்டுகளில்) சிறப்பானக் கற்றல் முறையைக் கொண்டு வருகின்றது. இளம் நோயாளிகளுக்குப் பயனளிக்கும் வகையில் 60-க்கும் மேற்பட்ட...