Tag: மித்ரா
மித்ரா சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு டத்தோ ஆர்.ரமணன் தலைவராக நியமனம்
புத்ரா ஜெயா : இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும், அதே வேளையில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கும் மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கான சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ...
மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தை அறிவித்தார்.
அந்த அறிவிப்பில் பிரதமர் இலாகாவின்...
மித்ரா இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் – இஸ்மாயில் சாப்ரி அறிவிப்பு
கோலாலம்பூர் : தற்போது ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மித்ரா என்னும் இந்தியர் உருமாற்ற அமைப்பு இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி...
மித்ரா மானிய முறைகேடுகள் : 22 பேர் கைது – 6 பேர் தடுப்புக்...
கோலாலம்பூர் : ஒரு நிறுவன இயக்குனரும் ஒரு சங்கத்தின் தலைவரும் உள்ளிட்ட 22 நபர்களை ஊழல் தடுப்பு ஆணையம் மித்ரா மானிய நிதி முறைகேடுகள் தொடர்பில் கைது செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை 7 மாநிலங்களில்...
மித்ரா தொடர்பில் “இந்து” சமயம் சார்ந்த இயக்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டப்படலாம்
கோலாலம்பூர் : மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டது தொடர்பில் "இந்து" சமயம் சார்ந்த இயக்கம் ஒன்றின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படுமா?
கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக கடுமையானக் குறை கூறல்களுக்கும், சாடல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது மித்ரா. ஏற்கனவே, பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த மித்ரா, மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது, ஒற்றுமைத் துறை...
மித்ரா : 17 பேர் கைது – 11 பேர் விடுதலை
புத்ரா ஜெயா : மித்ரா மூலம் வழங்கப்பட்ட மானியங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில் 17 நபர்களைக் கைது செய்துள்ளது.
இவர்களில் 11 பேர் மீதான...
ஹாலிமாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வேதமூர்த்தி புகார் செய்கிறார்
கோலாலம்பூர் : தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்குக்கு எதிராக நாளை புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யவிருப்பதாக பொன்.வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.
ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு...
மித்ரா ஆதரவிலான பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக சம்பளம்
கோலாலம்பூர் : நாட்டின் பல பகுதிகளில் மித்ரா ஆதரவில் தமிழ்ப் பள்ளிகளில் நடத்தப்படும் பாலர் பள்ளிகளில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களிள் எழுப்பப்பட்டு வந்தன.
அதன்...
மித்ரா மீதான விசாரணைகளை மஇகா வரவேற்கிறது – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், மித்ரா மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளை வரவேற்பதாக அறிவித்தார்.
"உப்பு...