Home Tags லிபியா

Tag: லிபியா

இத்தாலி அருகே இரு படகுகள் மூழ்கி 300 பேர் பலியா?

ரோம், பிப்ரவரி 13 - வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுவது வாடிக்கையாகி வருகின்றது. கடல் சீற்றத்திலிருந்து தப்பித்த எஞ்சிய அகதிகளை படகுகளில்...

திரிபோலி தங்கும் விடுதியில் ஐஎஸ்ஐஎஸ் திடீர் தாக்குதல் – 9 பேர் பலி

திரிபோலி, ஜனவரி 28 – லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள கொரின்தியா நட்சத்திர விடுதியில் நேற்று ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வெளிநாட்டினர், 3 காவலாளிகள் மற்றும் ஒரு பிணைக் கைதி உட்பட 9...

லிபியாவில் அகதிகள் படகு மூழ்கியது: 200 பேர் பலியா?

திரிபோலி, செப்டம்பர் 16 – லிபியாவில் 250 பேர் பயணம் செய்த படகு கடலில் மூழ்கியதில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆப்பரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள வறுமை மற்றும் தொற்று நோய்கள் காரணமாக அந்நாடுகளின் மக்கள் ஐரோப்பிய...

லிபியாவில் 11 விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள்!

திரிபோலி, செப்டம்பர் 4 - ஆப்பிரிக்க நாடான லிபியாவின் திரிபோலி விமான நிலையத்தில், தீவிரவாதிகள் 11 விமானங்களை கடத்தியுள்ளதாகவும், அதனை தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. லிபியாவில் கடந்த 34 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்து வந்த கடாபியின் ஆட்சியை,  கடந்த 2011-ம்...

லிபியாவில் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

திரிபோலி, செப்டம்பர் 2 - லிபியத் தலைநகர் திரிபோலியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அது தொடர்பான காணொளி ஒன்றையும் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளனர். லிபியாவில் 'லிபியாவின் விடியல்' என்ற அமைப்பு தனியாட்சிக்காக கடும் ஆயுதப் போராட்டத்தை...

லிபியா உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்த 44 கேரள செவிலியர்கள் கொச்சி வந்தனர்!

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 5 - லிபியாவில் சிக்கித் தவித்த கேரளாவைச் சேர்ந்த 44 செவிலியர்கள் (நர்ஸுகள்) இன்று கொச்சி வந்து சேர்ந்தனர். லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு லிபியா சிறப்பு படைக்கும்,...

லிபியாவின் இடைக்கால பிரதமர் ராஜினாமா! 

திரிபோலி, ஜூன் 10 - லிபியாவில் அதிபர் கடாபிக்குப்பின் அங்கு நிரந்தரமாக இன்னும் அரசு அமையவில்லை. அங்கு பொது தேசிய காங்கிரஸின் இடைக்கால அரசு கடந்த 2012-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் லிபியாவின்...

லிபியாவில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற அமெரிக்கா முயற்சி!

வாஷிங்டன், மே 29 - கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக லிபியாவில் சர்வாதிகாரியாக விளங்கிய முயம்மார் கடாபியை அந்நாட்டு ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் நேட்டோ படையினரின் உதவியுடன் கடந்த 2011-ம் ஆண்டு பதவியிலிருந்து இறக்கி, அவரை...

லிபிய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: தேர்தல் நிறுத்தம்!

திரிபோலி, மே 1 – லிபியாவில் பிரதமர் அப்துல்லா அல்–தின்னி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது பதவி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அங்கு பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 7 வேட்பாளர்கள் போட்டியிட்ட...