Home Tags ஷாஹிடான் காசிம்

Tag: ஷாஹிடான் காசிம்

ஷாஹிடான் காசிம் பிரிமா மலேசியா தலைவராக நியமனம்

கோலாலம்பூர்: அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் பெர்பாடானான் பிரிமா மலேசியாவின் (பிஆர்1எம்ஏ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் அறிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக ஷாஹிடானின் ஐந்து...

மக்களுக்காக துரோகி எனும் பட்டத்தையும் ஏற்கிறேன்!- நஜிப்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவிதியைப் பாதுகாப்பதற்காக, அவருக்கு வழங்கும் ஒரு கெட்ட பெயரை ஏற்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். உண்மையில், தாம் நீண்ட நாட்களாகவே...

‘நஜிப் மக்களுக்கு தீங்கிழைப்பார் எனக் கூறவில்லை’- ஷாஹிடான்

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் தொடர்பாக தாம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விமர்சித்ததாக வெளியான செய்திகளை ஷாஹிடான் காசிம் தெளிவுபடுத்தியுள்ளார். “வரவு செலவு திட்டத்தை நிராகரித்தவர் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று...

வரவு செலவு திட்டத்தை நிராகரிப்பவர்கள் மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள்!

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கும் எவரும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தவர்கள் என்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் இன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை குறிப்பிட்டுக்...

ஷாஹிடான் காசிம் மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி!

கங்கார்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 வயது இளம் வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு தந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிமிற்கு எதிரான வழக்கை...

வயது குறைந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை – ஷாஹிடான் குற்றம் சாட்டப்பட்டார்!

கங்கார் – இன்று திங்கட்கிழமை காலை இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினருமான  ஷாஹிடான் காசிம் வயது குறைந்த பெண் ஒருவரை பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில்...

ஷாஹிடான் காசிம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்!

கங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் அமைச்சர் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக, பாலியல் விவகாரம் தொடர்பில் கங்கார் அமர்வு நீதிமன்றம் அண்மையில் அவருக்கு எதிராகக்...

ஷாஹிடான் காசிமுக்கு எதிராகக் கைது ஆணை

கங்கார் (பெர்லிஸ்) - தேசிய முன்னணி அரசாங்கத்தில் அம்னோ சார்பில் பதவி வகித்த டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிமுக்கு எதிராக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்மீது புகார் கூறப்பட்டு, விசாரிக்கப்பட்டு...

பாலியல் புகார்: தாமே முன்வந்து விளக்கம் அளித்த ஷாஹிடான் காசிம்

கோலாலம்பூர் – ஒரு முன்னாள் அமைச்சர் 15-வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்கள் ஊடக...

ஷாஹிடான் காசிம் சகோதரர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

கங்கார் - பெர்லிஸ் அம்னோவில் நேர்ந்த சர்ச்சை, அம்மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் உருவான போராட்டங்கள் - ஆகியவற்றின் நடுநாயகமாகத் திகழ்ந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம் கெடா மாநில பிகேஆர்...