Home Tags ஷாஹிடான் காசிம்

Tag: ஷாஹிடான் காசிம்

அம்னோவிலிருந்து விலகினார் இஸ்மாயில் காசிம் – பெர்சாத்துவில் சேர முடிவு!

கோலாலம்பூர் - தாம்புன் துலாங் சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம், அம்னோவிலிருந்து விலகி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராகத் தன்னை அறிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்மாயில், அம்னோ தலைமைத்துவம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும்,...

முன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடன் காசிமுக்கு லேசான பக்கவாதம்!

கோலாலம்பூர் - பெர்லிஸ் அம்னோ தலைவர் மற்றும் அம்மாநில முன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடன் காசிமுக்கு சில நாட்களுக்கு முன்னர் லேசான பக்கவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அம்மாநில அம்னோ செயலாளர்...

பெர்லிஸ் மந்திரி பெசார் நியமனம் – 9 தே.முன்னணி உறுப்பினர்கள் புறக்கணிப்பு

ஆராவ் (பெர்லிஸ்) - பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நெருக்கடி தணிந்து, இன்று வியாழக்கிழமை பெர்லிஸ் மந்திரி பெசாராக பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்லான் மான்...

குடியேறிகள் கொலை: காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை – ஷாஹிடன் காசிம்

அலோர் ஸ்டார், மே 29 - பெர்லிசிலில் குடியேறிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்மையில் அவ்வாறு படுகொலைகள் நடப்பது தெரிந்திருக்கவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடன்...

அரசாங்கத்தின் புதிய விமானம் முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே – ஷாஹிடன் தகவல்

கோலாலம்பூர், மே 19 - புதிதாக வாங்கப்பட்டுள்ள அரசாங்க விமானத்தில் மாநில ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பயணம் செய்ய விரும்புவதாகப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிடன்...

“ரோஹின்யா மக்களுக்கு உதவுவோம்; ஆனால் அனுமதிக்க இயலாது” – ஷாஹிடன்

கோலாலம்பூர், மே 18 - கடல் வழி மார்க்கமாக கள்ளத் தோணிகளில் அழைத்து வரப்பட்டு, நடுகடலில் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ரோஹின்யா குடிமக்களை, மலேசியா ஏற்றுக்கொள்ள மறுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப்...

ஷாஹிடனின் பரிந்துரைக்கு ம.இ.கா தலைவர்கள் கண்டனம்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 2 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் 'ஒரே மலேசியா' கொள்கையை இழிவுபடுத்துவது போல் பிரதமர் துறை அமைச்சரான டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி அவரது...

“அம்னோவில் பண அரசியல் செய்வது கடினம் மகாதீர் கூறுவது வெறும் வதந்தி தான்” –...

கோலாலம்பூர், அக் 29 - அம்னோ தேர்தலில் பணம் விளையாடியுள்ளது என்று, தான் கேள்விப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு மகாதீர் கூறியிருப்பார். உண்மையில் அப்படி ஒரு நிலை அம்னோவில் கிடையாது என்று பிரதமர் துறை...