Home நாடு அம்னோவிலிருந்து விலகினார் இஸ்மாயில் காசிம் – பெர்சாத்துவில் சேர முடிவு!

அம்னோவிலிருந்து விலகினார் இஸ்மாயில் காசிம் – பெர்சாத்துவில் சேர முடிவு!

918
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தாம்புன் துலாங் சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம், அம்னோவிலிருந்து விலகி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராகத் தன்னை அறிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்மாயில், அம்னோ தலைமைத்துவம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், தற்போது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பெர்லிஸ் தேசிய முன்னணித் தலைவர் ஷாஹிடன் காசிமின் சகோதரரான இஸ்மாயில் காசிம், பெர்சாத்து கட்சியில் இணைய முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice