Tag: அகமட் சாஹிட் ஹமீடி
பிரதமரைக் கடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் – சாஹிட் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைக் கடத்த டாயிஸ் இயக்கத்தைச் (ஐஎஸ் அமைப்பு) சேர்ந்த தீவிரவாதிகள் முயற்சி செய்த தகவலை துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று...
மொகிதின் அளிக்கும் புகாரை ஆர்ஓஎஸ் முறைப்படி விசாரிக்கும் – சாஹிட் உறுதி!
ஜாசின் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பதவி இடைநீக்கம் குறித்து சங்கப்பதிவிலாகாவிடம் (ஆர்ஓஎஸ்) புகார் அளிக்கும் பட்சத்தில், அவர்கள் முறைப்படி அதனை விசாரணை செய்வார்கள் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...
“அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்” – மொகிதினுக்கு சாஹிட் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தனது அடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில், அவசரப்பட்டு எந்த ஒரு பாதகமான முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்...
மொகிதினுக்குப் பதிலாக இடைக்காலத் துணைத் தலைவராக சாஹிட் ஹமீடி நியமனம்!
கோலாலம்பூர் – இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது அந்த விவாதத்தில் பிரதமர் துன் அப்துல் ரசாக்கும், துணைப் பிரதமர் சாஹிட்...
1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்ற கணக்கு தவறா? அமைச்சர்களின் அறிவிப்பில் முரண்பாடு!
கோலாலம்பூர் - 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்த நாள் தொடங்கி தொடர்ந்து அவ்விவகாரத்தில் பல முன்னுக்குப் பின்...
மலேசிய அரசின் திடீர் அறிவிப்பு ‘கண்துடைப்பு’ என்கிறது வங்கதேச அமைச்சு!
கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள மலேசிய அரசின் நடவடிக்கை ஒரு 'கண்துடைப்பு' தான் என்கிறது வங்காளதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சு.
தாக்கா டிரைபூன் (Dhaka Tribune) என்ற வங்கதேசப் பத்திரிக்கைக்கு புலம்பெயர்ந்தோர்...
வெளிநாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிக நிறுத்தம் – சாஹிட் அறிவிப்பு!
கோத்தா சமராஹான் - வங்கதேசத் தொழிலாளர்கள் உட்பட மலேசியாவிற்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வரும் திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
"உள்ளூர் தொழிலாளர்களை...
“அதிகமாகப் பேசுவதை நிறுத்துங்கள்” – சாஹிட் மகளுக்கு என்ஜிஓ பதிலடி!
கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடியின் மகள் நூருல்ஹிடாயா தலையிடுவதை நிறுத்த வேண்டும். காரணம் அவர் ஒன்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று அரசு சாரா இயக்கமான இக்லாஸ் (Ikhlas)...
“நானும் உணவுக்கடைகளில் வேலை செய்தவள் தான்” – சாஹிட் மகள் தகவல்!
கோலாலம்பூர் - வெளிநாட்டினரை மலேசியாவில் வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றால், நீங்கள் அவர்கள் செய்யும் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் என்று நேற்று மலேசிய இளைஞர்களுக்கு துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்தார்.
அதனையடுத்து,...
வெளிநாட்டினர் வேண்டாம் என்றால் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் – சாஹிட் கருத்து
கோலாலம்பூர் - வெளிநாட்டினர் வேண்டாம் என்று சொல்லும் மலேசிய இளைஞர்கள், அழுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்துள்ளார்.
நேற்று ஷா ஆலமில் சிலாங்கூர் இளைஞர் சபையின்...