Tag: அகமட் ஷாபெரி சீக்
சர்ச்சைக்குரிய விவகாரங்களில் மகாதீர் விவாதம் நடத்தினாரா? – ஷாபெரி ஐயம்
கோலாலம்பூர், மே 20 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கும் துன் மகாதீருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெறுவது என்பது பல்வேறு அம்சங்களைப் பொறுத்தே முடிவாகும் எனத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட்...
அலைக்கற்றை சேவைக்கான கட்டணம் இரு மாதங்களில் குறைகிறது!
புத்ராஜெயா, ஏப்ரல் 16 - அடுத்த இரு மாதங்களில் அகண்ட அலைக்கற்றை (Broadband) சேவைக்கான கட்டணங்களைக் குறைக்க மலேசியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கட்டண விகிதங்கள் சுமார் 10 முதல் 57...
1400 ஒவ்வாத இணையத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன – அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், அக்டோபர் 15 - மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இதுவரை 1400 இணையதளங்களை முடக்கவோ, மூடவோ செய்துள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி சிக் தெரிவித்தார்.
இக்குறிப்பிட்ட இணையதளங்கள் குறித்து...
அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு: நீதிமன்றம் அனுமதித்தால் நேரலையாக ஒளிபரப்பப்படும் – ஷாபெரி சீக்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - கூட்டரசு நீதிமன்றத்தில் நடக்கவுள்ள பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதில் தனது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பல்லூடகம் மற்றும்...
எம்எச்17 பயணிகளுக்காக நாளை நாடெங்கிலும் 1 நிமிட மௌன அஞ்சலி!
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 21 - எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்கள் நாளை சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. சடலங்களை விமான நிலையத்தில்...
கோல பெசுட் இடைத்தேர்தல்: வாக்குகள் எண்ணப்படுவதை நேரடி ஒளிப்பதிவு செய்ய அரசு யோசனை!
கோலாலம்பூர், ஜூலை 5 - எதிர்வரும் கோல பெசுட் இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, வாக்குகள் எண்ணப்படும் போது அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பல்லூடக அமைச்சர் அகமட்...
“உணர்வுகளற்றவர்…பொறுமையில்லாதவர்” – அன்வார் மீது ஷாபெரி சீக் அதிருப்தி!
கோலாலம்பூர், ஜூன் 28 - கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் ரஹ்மான் மொஹ்தார் மறைந்த மறுநாளே, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எதிர்கட்சித் தலைவர் அன்வார் வெளியிட்டுள்ள அறிக்கை, தேசிய...
“இனி எதிர்கட்சிகள் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது” – தகவல் தொடர்பு மற்றும்...
கோலாலம்பூர், ஜூன் 25 - எதிர்கட்சியைச் சேர்ந்த 89 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதிமொழி எடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் தேர்தல் முடிவுகள் குறித்தோ அல்லது அரசாங்கம் குறித்தோ கேள்வி எழுப்பக் கூடாது என்று தகவல்...