Tag: அட்னான் சாத்திம்
கடத்தி வைத்திருக்கும் மலேசியர்களின் புகைப்படத்தை வெளியிட்டது அபு சயாப்!
கோத்தா கினபாலு - அபு சயாப் இயக்கத்தினர் அண்மையில் தாங்கள் கடத்திச் சென்ற மலேசியர்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட அந்த நான்கு மாலுமிகளும் உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தில், ஒருவர் "விக்டரி...
ஏப்ரல் 11-ம் தேதி சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படும் – அட்னான் அறிவிப்பு!
கூச்சிங் - 11-வது மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 11-ம் தேதி, சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என அம்மாநில முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேம் இன்று அறிவித்தார்.
இது குறித்து...
இபான் பெண் சர்ச்சைப் பேச்சுக்கு சரவாக் முதல்வர் மன்னிப்பு!
கூச்சிங் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதிதாக இபான் பெண் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று வேடிக்கையாகக் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான்...
சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 30-இல் நடைபெறலாம்! ஏப்ரல் 18-இல் வேட்புமனுத் தாக்கல்!
கூச்சிங் - பெரிதும் எதிர்பார்க்கப்படும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுவதற்குத் தான் முன்மொழிந்துள்ளதாக சரவாக் மாநில முதலமைச்சர் அட்னான் சாத்திம் அறிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலுக்கான தேதி ஏப்ரல்...
மலாய் மொழியோடு ஆங்கிலத்தையும் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றது சரவாக்!
கூச்சிங் - மலாய் மொழிக்கு அடுத்ததாக மாநில நிர்வாகத்தில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்டது சரவாக்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் சையட் இன்று வெளியிட்டார்.
இனி அரசாங்கத்தின்...
சரவாக் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டது: அட்னான் சாத்திம்
கூச்சிங்- மலேசிய அரசியலில் அடுத்த பரபரப்புக் களமாக இருக்கப் போகின்றது என எதிர்பார்க்கப்படும், சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்பதை தெரிவிக்க...
பெர்சே 4.0 பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்க இயலாது – சரவாக் முதல்வர் விளக்கம்
கோலாலம்பூர் - நாளை நடைபெறவுள்ள பெர்சே 4.0 பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்க முடியாது காரணம் அவர்கள் பொது ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுள்ளார்கள் என சரவாக் முதல்வர் அட்னான் சாத்திம் தெரிவித்துள்ளார்.
கூச்சிங்கில் உள்ள முதலமைச்சர்...
தாயிப் பிப்ரவரி 28ஆம் தேதி பதவி விலகுகிறார்! அட்னான் புதிய முதலமைச்சர்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கூச்சிங், பிப்ரவரி 12 – நீண்ட கால ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்...