Home Featured நாடு சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 30-இல் நடைபெறலாம்! ஏப்ரல் 18-இல் வேட்புமனுத் தாக்கல்!

சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 30-இல் நடைபெறலாம்! ஏப்ரல் 18-இல் வேட்புமனுத் தாக்கல்!

746
0
SHARE
Ad

Adenan Satemகூச்சிங் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுவதற்குத் தான் முன்மொழிந்துள்ளதாக சரவாக் மாநில முதலமைச்சர் அட்னான் சாத்திம் அறிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கலுக்கான தேதி ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதற்கும் தான் முன் மொழிந்துள்ளதாக அட்னான் மேலும் கூறியுள்ளார்.