Tag: சரவாக் சட்டமன்றத் தேர்தல்
சரவாக் புதிய அமைச்சரவை : 3 துணை முதலமைச்சர்கள்
கூச்சிங் : சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 30) 10 அமைச்சர்களையும், 26 துணையமைச்சர்களையும் கொண்ட தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
3 துணை முதலமைச்சர்களையும் அபாங் ஜோஹாரி...
சரவாக்: 82 தொகுதிகளில் 76-ஐ கைப்பற்றியது ஜிபிஎஸ்
கூச்சிங் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற சரவாக் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் 76 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.
எதிர்க்கட்சியான பிஎஸ்பி 4 தொகுதிகளிலும்...
சரவாக்: 75 தொகுதிகளில் ஜிபிஎஸ் வெற்றி
கூச்சிங் : (இரவு 11.45 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற சரவாக் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் இதுவரை 75 தொகுதிகளில் வெற்றி...
சரவாக்: மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றது ஜிபிஎஸ்!
கூச்சிங் : அரசியல் பார்வையாளர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுபோல், இன்று சனிக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற சரவாக் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் இதுவரை 69 தொகுதிகளில் வெற்றி...
செல்லியல் பார்வை : சரவாக் தேர்தல்! மலேசிய அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துமா?
(இன்று சனிக்கிழமை டிசம்பர் 18-ஆம் தேதி சரவாக் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது. அவ்வளவாகப் பரபரப்பு இல்லாத பிரச்சாரங்கள் இந்தத் தேர்தலின் முக்கிய அம்சம். மலேசிய அரசியலில் இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றங்களை...
சரவாக் வேட்புமனுத் தாக்கல் : எதிர்க்கட்சிகளிடையே பிளவு – பல்முனைப் போட்டிகள்!
கூச்சிங் :இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 6) சரவாக் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 82 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
ஒருபுறம் ஜிபிஎஸ் என்னும் பார்ட்டி காபுங்கான் சரவாக் கூட்டணியின் 4 உறுப்பியக் கட்சிகளும் தங்களுக்குள் இணக்கமாகத்...
சரவாக் தேர்தல் : தொகுதி மாறுகிறார் முதலமைச்சர்
கூச்சிங் : சரவாக் மாநில முதலமைச்சர் டான்ஶ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபெங் கடந்த 9 தவணைகளாகத் தற்காத்து வந்த சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் நிற்காமல் புதிய தொகுதியில் நிற்பது அரசியல் வட்டாரங்களில்...
18 வயதினர் வாக்களிப்பு – டிசம்பர் 15 முதல் அமுலாக்கம்
புத்ரா ஜெயா : நீண்ட காலப் போராட்டமாகவும், இழுபறியாகவும் இருந்து வந்த 18 வயதினருக்கான வாக்களிப்பு என்பது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 15 முதல் இந்தத் திட்டம் அமுலாக்கப்படும். இதற்கான அரசாங்கப்...
சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி சரவாக்கைத் தற்காக்க முடியுமா?
கூச்சிங் : எல்லா அரசியல் கட்சிகளும் 18 வயது வாக்காளர்களைக் கண்டு பயப்படுகிறார்கள் போலும்! ஜனவரி 2022 முதற்கொண்டு 18 வயது கொண்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் அதற்கு...
சரவாக் சட்டமன்றம் நவம்பர் 3-ஆம் தேதியோடு கலைக்கப்பட்டது
கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டத்தை மாமன்னர் இரத்து செய்திருப்பதைத் தொடர்ந்து நவம்பர் 3-ஆம் தேதியோடு அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக சரவாக் முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங்...