Home நாடு சரவாக்: மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றது ஜிபிஎஸ்!

சரவாக்: மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றது ஜிபிஎஸ்!

613
0
SHARE
Ad

கூச்சிங் : அரசியல் பார்வையாளர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுபோல், இன்று சனிக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற சரவாக் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் இதுவரை 69 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி எதிர்க்கட்சியான பிஎஸ்பி 4 தொகுதிகளில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றிருக்கிறது.