சைபர்ஜெயா : மஇகாவின் தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனுக்கு சைபர்ஜெயா பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
இதன் தொடர்பில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சைபர்ஜெயா பல்கலைக் கழகத்தின் வேந்தராக பிரபல வணிகரான டான்ஸ்ரீ பாலன் செயல்படுகிறார்.
