Home நாடு சரவாக்: 75 தொகுதிகளில் ஜிபிஎஸ் வெற்றி

சரவாக்: 75 தொகுதிகளில் ஜிபிஎஸ் வெற்றி

494
0
SHARE
Ad

கூச்சிங் : (இரவு 11.45 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற சரவாக் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் இதுவரை 75 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

இதுவரை வெளியிடப்பட்ட 81 தொகுதிகளுக்கான முடிவுகளின்படி எதிர்க்கட்சியான பிஎஸ்பி 4 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜசெக 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றிருக்கிறது.