Tag: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி
பரபரப்பான சூழலில் பிரசல்ஸ் சென்றடைந்தார் ஜான் கெர்ரி!
பிரசல்ஸ் - 34 உயிர்களை பலிவாங்கிய தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று பிரசல்ஸ் நகரை சென்றடைந்தார்.
பத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களும் காயமடைந்துள்ள இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர்...
ஐநா-வில் இந்தியா நிரந்தர இடம் பெற அமெரிக்கா ஆதரவு!
வாஷிங்டன் - ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்திர இடம் பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு ஆணையத்தை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா தனது...
ஈரான் அணுசக்தி ஒப்பந்த வெற்றி – நோபல் பரிசுக்கு கெர்ரி பரிந்துரை!
நியூ யார்க், ஜூலை 15 - ஈரானுடன் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, 2016-ம் ஆண்டிற்கான...
சைக்கிள் போட்டியின் போது தொடை எலும்பை முறித்துக் கொண்டார் ஜான் கெர்ரி!
ஜெனிவா, ஜூன் 1 - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி (71) பிரான்ஸில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் பொது நோக்கத்துக்காக கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினார். அப்போது சியான்ஜியர் என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக...
டெல்லி வந்தார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி !
டெல்லி, ஜூலை 31 - இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியா வந்துள்ளார். இன்று அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா...
இந்திய பெண் தூதர் அவமதிக்கப்பட்டதில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிடம் வருத்தம்
வாஷிங்டன், டிசம்பர் 19- இந்திய பெண் துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிடம் , அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவின் பாதுகாப்பு...