Tag: அம்னோ
கிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்!- முகமட் ஹசான்
கிமானிஸ் தொகுதியில் இடைத்தேர்தல் இருப்பின் மீண்டும் அத்தொகுதியில், ஆட்சியைப் பெறுவதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சியினரை இரகசிய சந்திப்புக் கூட்டத்தில் சந்தித்தது உண்மை!”- மகாதீர்
ஊடகங்கள் தெரிவித்தபடி எதிர்க்கட்சித் தலைவர்களைத் தான் சந்தித்து உண்மைதான் என பிரதமர் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்.
“ஏழு முறை முத்தமிட்டுக் கொண்டாலும், அன்வார் பிரதமர் ஆக முடியாது!”- சாஹிட் ஹமீடி
கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பானின் பிரதமர் பதவி மாற்றத் ஒப்பந்தத்தின் கீழ் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்க முடியாது என்று தாம் நம்புவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி...
அம்னோ- பாஸ் ஒத்துழைப்பு சாசனம் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடப்படும்!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி மற்றும் பாஸ் கட்சித் தலைவரான அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கு இடையில் வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி ஒத்துழைப்பு சாசனம் கையெழுத்திடப்படவுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலுக்குப்...
ஜசெகவுடன் உறவில் உள்ள கட்சிகளுக்கு அம்னோ, பாஸ் உடன் இணைய வாய்ப்பில்லை!
கோலாலம்பூர்: இரு கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கும் முயற்சியில் அம்னோவும் பாஸ் கட்சியின் சேர்ந்து அது சார்ந்த சாசனத்தில் கையெழுத்திட உள்ளன.
அதன் பிறகு, ஜசெகவுடன் உறவு கொண்ட எந்தவொரு கட்சிக்கும் அவர்களுடன்...
அம்னோ கிளை உறுப்பினர்கள் அறிவிலிகள் அல்ல!- சாஹிட்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சிதான் அறிவிலித்தனமாக செயல்படுகிறது என்று அம்னோதலைவர்டாக்டர்அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
நேற்று தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட சாஹிட், ஜசெக பெர்சாத்து மற்றும் பக்காத்தான் ஹாராப்பானை பிளவுப்படுத்துவதாகக் கூறினார்....
“மலாய்க்காரர்கள் அல்லாத ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டது தொழில்நுட்ப பிழை!”- சப்ரி யாக்கோப்
கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை லெம்பா பாந்தாய் அம்னோ பிரிவின் சந்திப்புக் கூட்டத்தை பதிவு செய்வதிலிருந்து மலாய்க்காரர் அல்லாத நிருபர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொழில்நுட்ப பிழை என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி...
கூடுதல் சொத்துகளை அம்னோ விற்கக் கூடும்!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: மீடியா பிரிமா பெர்ஹாட்டில் உள்ள தங்களின் பங்குகளை விற்ற பிறகு, அம்னோ மேலும் அதன் சொத்துகளை விற்க திட்டமிட்டுள்ளது என்று கட்சி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற...
34 குற்றச்சாட்டுகளை சுங்கை ரம்பாய் சட்டமன்ற உறுப்பினரும், பணியாளரும் மறுத்தனர்!
மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சுங்கை ரம்பாய் சட்டமன்ற...
“கட்சிக்குள் போராட்டம் வேண்டாம், ஒன்றுபட்டு மக்கள் நலனுக்காக குரல் கொடுப்போம்!”- நஜிப்
கோலாலம்பூர்: அம்னோ கட்சியில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கட்சியின் தலைவராக மீண்டும் திரும்பிய அகமட் சாஹிட் ஹமீடியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்னோ உறுப்பினர்களை நஜிப் ரசாக் கேட்டுக்...