Tag: அம்பிகா சீனிவாசன்
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்தால் வேலை பறிபோகும் என்பதா? டத்தோ அம்பிகா கண்டனம்
கோலாலம்பூர், ஏப்ரல் 26- ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு வாக்களித்தால் வேலை பறி போகும், கல்வி கடனுதவிகள் ரத்து செய்யப்படும் என்று சில தரப்பினர் கூறிவருவது கடும் கண்டனத்திற்குரியது என்று டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிப்பது...
ராமன் ஆண்டாலும், ராவணைன் ஆண்டாலும் ஒன்றுதான் என்ற வேதமூர்த்தியின் வேதவாக்கு அதிர்ச்சியை அளிக்கிறது-அம்பிகா
v:* {behavior:url(#default#VML);}
o:* {behavior:url(#default#VML);}
w:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கோலாலம்பூர், எப்ரல் 21 - ஹிண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று, அதில் பொதிந்திருந்த நியாயத்தை உணர்ந்து,...
என்னை வீழ்த்த வாக்குகள் காத்திருக்கின்றன – நூருல் இசா அன்வார்
கோலாலம்பூர், ஏப்ரல் 15- லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தில் தன்னை வீழ்த்த 5,000 வாக்குகள் காத்திருப்பதாக நூருல் இசா அன்வார் கவலை தெரிவித்துள்ளார்.
“கடந்த பொதுத்தேர்தலில் 58,000 வாக்காளர்கள் இத்தொகுதியில் இருந்தனர். தற்போது அப்பட்டியல் 71,000...
பெர்சே கூட்டத்தில் அன்வார் இப்ராகிம் தேர்தல் அறிக்கையை விளக்குவார்
கோலாலம்பூர், ஏப்ரல் 13 - பெர்சே 2.0 இயக்கம், தங்கள் கூட்டணிகளின் கொள்கை அறிக்கைகளை சமர்ப்பிக்க முன் வரும்படி எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும், தேசிய முன்னணி தலைவர் நஜிப் துன் ரசாக்கிற்கும் டுவிட்டர்...
கொட்டும் மழையிலும் அம்பிகா, கிட் சியாங் உரை கேட்க சிரம்பானில் 10,000 பேர் கூடினர்.
சிரம்பான், ஏப்ரல் 11 - இங்கு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த ‘மாறுவோம், மாற்றுவோம்’ பேரணியின் போது, பெர்சே இணைத்தலைவர் அம்பிகா சீனிவாசன், ஜசெக ஆலோசகர்...