Tag: அம்பிகா சீனிவாசன்
மரியா சின் விடுதலை விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும்!
கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா சார்பாக தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்றது.
இதற்கிடையில், மரியா சின் அப்துல்லாவைச் சந்தித்து சட்ட ஆலோசனைகளைப் பெற அவரது...
மரியா விடுதலைக்காகப் போராடுவோம் – அம்பிகா சூளுரை!
கோலாலம்பூர் - சொஸ்மா எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியான் சின்னின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் போராடப் போவதாக பெர்சே இணைத் தலைவர்களில் ஒருவரான...
1எம்டிபி அறிக்கை மேல்பூச்சு பூசி மறைக்கும் முயற்சி – அம்பிகா – மரியா சின்...
கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்காய்வுக் குழு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை, மேல்பூச்சு போல பூசி மறைப்பதைப் போன்றது என வழக்கறிஞரும் சமூகப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசன் சாடியுள்ளார்.
அந்த அறிக்கையில்...
“ஜகாட் ஒவ்வொரு மலேசியரும் பார்க்க வேண்டிய படம்” – அம்பிகா ஸ்ரீனிவாசன் பாராட்டு!
கோலாலம்பூர் - மலேசிய இயக்குநர் சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளிவந்து தற்போது மலேசிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வரும் 'ஜகாட்' திரைப்படம் அடுத்தக்கட்டமாக பல்வேறு...
பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக அம்பிகா உட்பட மூவரிடம் விசாரணை!
கோலாலம்பூர்- தடை செய்யப்பட்ட பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக டத்தோ அம்பிகா, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் மற்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் ஆகிய மூவரும் காவல்துறையில் விளக்கம் அளித்துள்ளனர்.
பெர்சே 4.0...
கண்ணியம் மிகுந்தவராக விடுப்பில் செல்ல வேண்டும் – நஜிப்புக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 8 - 1எம்டிபி குறித்து விசாரணை நடைபெறும் வேளையில் கண்ணியம் மிகுந்தவராகப் பிரதமர் நஜிப் விடுப்பில் செல்ல வேண்டும் என்றும் இந்த விசாரணை முடிந்த ஓராண்டுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்...
அம்பிகா விடுதலை – தடுத்து வைக்கும் உத்தரவு பெறுவதில் காவல் துறை தோல்வி
கோலாலம்பூர், மே 2 – நேற்று நடைபெற்ற பொருள்சேவை வரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், மனித உரிமைப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசனைத் தடுப்புக் காவலில் வைக்கும் நீதிமன்ற...
“அன்வார் விடுதலைக்காக அனைவரும் போராட வேண்டும்”: அம்பிகா
கோலாலம்பூர், மார்ச் 8 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக பொது மக்கள் போராட வேண்டும் என பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில்...
அம்பிகா : வெளிநாடுகளில் மாலை மரியாதை! உள்நாட்டிலோ, சொந்த மாநிலத்தில் நுழையத் தடை!
கோலாலம்பூர், நவம்பர் 16 – நமது நாட்டின் சபா மாநிலத்தில் நுழைவதற்கு வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான அம்பிகா சீனிவாசனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, மலேசியர்களைப் பொறுத்தவரையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல.
இருப்பினும், அம்பிகாவின் போராட்ட உணர்வுகளும்,...
முன்னாள் தேர்தல் ஆணையர் அம்னோவின் எடுபுடி – அம்பிகா
கோலாலம்பூர், நவ 26 - முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் அப்துல் ரஹ்மான்(படம்) பெர்காசாவில் இணைந்திருப்பது குறித்து கருத்துரைத்த பெர்சே இணைத்தலைவர் எஸ்.அம்பிகா ஸ்ரீனிவாசன், அவர் தேசிய முன்னணியின் கையாள் என்பது...