Tag: அஸ்மின் அலி
“நான் கட்சியில் தொடர்ந்து நிலைத்திருப்பேன்!”- அஸ்மின் அலி
பிகேஆர் கட்சியை விட்டு தாம் வெளியேறப் போவதில்லை என்று, பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
“அஸ்மின் கடந்த கால நிகழ்வுகளை புறக்கணித்து மீண்டும் கட்சிக்குள் வர வேண்டும்!”- ஜோஹாரி அப்துல்
பிகேஆர் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும், கட்சிக்குள் உள்ள உள் பிளவினைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அஸ்மின் அலியை விலக்க, சிலாங்கூர் சுல்தானிடம் கோரிக்கை மனு
அஸ்மின் அலி அவரது பதவிகளில் இருந்து விலக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் என அரசு சாரா அமைப்பு ஒன்று கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளது.
“பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்
மகாதீரை ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.
“5 ஆண்டு தவணை முடியும் வரையில் மகாதீர் பிரதமராக இருக்கட்டும்!”-அஸ்மின்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் ஐந்தாண்டு காலம் முடிவடையும் வரை பிரதமராக நீடித்த்திருப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் ஆதரவு அளித்ததற்கு பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று திங்கட்கிழமை நன்றி...
அஸ்மின் கூட்டத்திற்கு வராதது குறித்து பிகேஆர் அரசியல் பணியகம் முடிவு செய்யும்!
கோலாலம்பூர்: எல்லாவற்றிற்கும் மேலாக கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்க அனைத்து பிகேஆர் தலைவர்களுக்கும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பிகேஆர் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
பிகேஆர் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
அஸ்மினை கைது செய்வது அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் கையில் உள்ளது!
கோலாலம்பூர்: அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த விசாரணை ஆவணங்கள் கிடைத்த பின்னர் அஸ்மின் அலியை கைது செய்ய வேண்டுமா இல்லையா என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்தான் முடிவு...
அஸ்மின் காணொளி: “சூத்திரதாரி யாரென்று தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்கவும்!”- வான் அசிசா
கோலாலம்பூர்: பாலியல் விவகாரம் தொடர்பான காணொளிகள் குறித்து தங்களிடம் உள்ள எல்லா தகவல்களையும் காவல் துறைக்கு எடுத்துச் செல்லுமாறு பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மந்திரி...
அன்வார்- அஸ்மின் முரண்பாடு: நிலை தடுமாறுமா பிகேஆர்?
போர்ட் டிக்சன்: பிகேஆர் கட்சி சில காலமாக அன்வார் மற்றும் அஸ்மின் ஆதரவாளர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதனை வெளிப்படையாக அரசியல் தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் மறுத்து வந்தாலும், உண்மை நிலை குறித்து மக்கள் அறிவர்....
அஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை!
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பில்லை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று சுங்கை பெலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி...