Tag: ஆந்திரா
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பதவி விலகுகிறார்!
ஹைட்ராபாட்: ஆந்திராவில் சட்டப்பேரவை, மக்களவை இரு தேர்தலிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வியாழக்க்கிழமை பதவி விலகுவதாக தகவல்...
ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – 144 தொகுதிகளைப் பெற்று முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி - (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. இன்று வெளியான முடிவுகளின்படி மொத்தமுள்ள 175...
ஆந்திரா நாடாளுமன்றம்: தொகுதிகள்: 25; ஒய்எஸ்ஆர்: 16; தெலுகு தேசம்: 5
அமராவதி - ஆந்திர மாநிலத்தின் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியான முடிவுகளின்படி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சி 5...
ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – தொகுதிகள் 175; தெலுகு தேசம்-1; ஒய்எஸ்ஆர் – 8
அமராவதி - (மலேசிய நேரம் காலை 11.30 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன.
மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியான...
ஹைதராபாத் நகரில் அஸ்மின் அலி (படக் காட்சிகள்)
ஹைதராபாத் - சிலாங்கூர் மாநிலத்தின் சார்பாக பொருளாதார முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நல்லுறவுகளை வளர்ப்பதற்கும் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ அஸ்மின் அலி, தனது வருகையின் ஒரு பகுதியாக இன்று...
விசாகப் பட்டினத்தில், மெரினா பாணி ஆர்ப்பாட்டங்கள்!
விசாகப்பட்டினம் -சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களைப் போன்று ஆந்திர மாநிலத்தின் விசாகப் பட்டினத்தின் கடற்கரையோரங்களில் இன்று போராட்டங்கள் வெடித்தன.
ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து...
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெயிலினால் 4,200 பேர் பலி!
புதுடெல்லி - இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது.
இந்நிலையில் கடந்த...
ஆந்திரா-தெலுங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 128 பேர் பலி!
ஐதராபாத் - ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் 128 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆந்திர வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் தெலங்கானாவில் 78 பேரும்,...
சித்தூர் மேயர் அனுராதா படுகொலை: முன்விரோதம் தான் காரணமா?
சித்தூர் - சித்தூர் மேயர் அனுராதா நேற்று மர்ம நபர்களால் அவரது அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரது கொலைக்கு, அவரது கணவருக்கு மீதுள்ள முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என...
ஆந்திரா: சித்தூர் மேயர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை!
சித்தூர் - ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்ட மேயர் அனுராதா இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்...